Tata Bye Bye Song Lyrics – Vanakkam Da Mappilei Movie
Watch the quirky First single Tata Bye Bye Song Lyrics from the movie Vannakkamda Mappilie Sung by Dhanush, Starring GV Prakash Kumar & Amirtha Iyer in the lead role in the movie. Directed by Rajesh.M, Music composed by GV Prakash Kumar. Tata Bye Bye Lyrics penned by Gaana Vinoth.
Tata Bye Bye Song Lyrics in Tamil
என் லவ் ஒரு டாப் கிழிஞ்ச ஷேர் ஆட்டோ
என் ஹார்ட்டு இப்போ கேசு போன
பீர் ஆட்டோம் பீர் ஆட்டோம்
என் லவ் ஒரு டாப் கிழிஞ்ச ஷேர் ஆட்டோ
என் ஹார்ட்டு இப்போ கேசு போன
பீர் ஆட்டோம் பீர் ஆட்டோம்
எடுத்த ஒன்ன வெச்சிட்டியேமா
நட்புல கையி
அய்யோ இனிமே நீ வேணா எனக்கு
டாட்டா பை பையி
எடுத்த ஒன்ன வெச்சிட்டியேமா
நட்புல கையி
அய்யோ இனிமே நீ வேணா எனக்கு
டாட்டா பை பையி
ஹே டாட்டா பை பையி
ஹே டாட்டா பை பையி
ஹே டாட்டா பை பையி
ஹே டாட்டா பை பையி
ஹே டாட்டா பை பையி
ஹே டாட்டா பை பையி
ஹே டாட்டா பை பையி
ஹே டாட்டா பை பையி
சொல்லாம கலுண்டுகுன
என்னாடி உன் மேனர்சு
என்னையே கலாயச்சு நீ
போடுறியே ஸ்டேட்டசு
லவ்வு ல தோத்தவன்னு
ஆயிட்டேன்டி பேமசு
முதுகுல குத்திட்டியே
யு டூ ப்ருட்டசு
நானா தேடி போயி
காதல் வந்துச்சு
நெஜமா இருந்த எனக்கு
அல்வா தந்துச்சு
கல்யாணம் கட்சியெல்லாம்
கனவா போச்சுடி
கட்டாயம் பண்ணி வந்தா
காதல் வேஸ்ட்டு டி
ஒண்ணா சுத்துனோம்
டூயட் பாடுனோம்
லைப்ப ஜெய்க்க
நீ சோலோ ஆகணும்
தட் ஈஸ் லைப் மச்சி
ஹே டாட்டா பை பையி
ஹே டாட்டா பை பையி
ஹே டாட்டா பை பையி
ஹே டாட்டா பை பையி
ஹே டாட்டா பை பையி
ஹே டாட்டா பை பையி
ஹே டாட்டா பை பையி
ஹே டாட்டா பை பையி
அல்போன்சா கில்போன்சா அல்போன்சாலே
ஹே கில்போன்சா அல்போன்சா கில்போன்சாலே
ஓ அல்போன்சா கில்போன்சா அல்போன்சாலே
ஹே கில்போன்சா அல்போன்சா கில்போன்சாலே
ஓ
பொண்ணு செட் ஆச்சின்னா
வீலிங் பண்ணி காட்டாத
மறுநாள் புட்டுகுன்னா
ஹவரு சைக்கிள் ஓட்டாத
இந்தா மனசுன்னு
ப்ரீயா எடுத்து நீட்டாத
உன்னை மதிக்கும்
உன் பிரண்ட் விட்டு ஓடாத
மரத்த வளர்த்தாக்கா
நிழலு மிஞ்சுண்டா
லவ்வ வளர்த்தாக்கா
அது உன் எண்டு டா
சாபம் கீபம்லாம்
டைமு வேஸ்ட்டு டா
நல்லா இருமான்னு வாழ்த்து பாடுடா
காதல் வந்து
என் கண்ண கட்டுது
கொஞ்சம் அசந்ததும்
ஓங்கி கொட்டுது
ஈ கேசு க்ளோஸ் ஆயி
என் லவ் ஒரு லவ் ஒரு
என் லவ் ஒரு டாப் கிழிஞ்ச ஷேர் ஆட்டோ
என் ஹார்ட்டு இப்போ கேஸ் போன
பீர் ஆட்டோம் பீர் ஆட்டோம்
என் லவ் ஒரு டாப் கிழிஞ்ச ஷேர் ஆட்டோ
என் ஹார்ட்டு இப்போ கேஸ் போன
பீர் ஆட்டோம் பீர் ஆட்டோம்
எடுத்த ஒன்ன வெச்சிட்டியே மா
நட்ப்புல கையி
அய்யோ இனிமே நீ வேணா எனக்கு
டாட்டா பை பையி
ஹே டாட்டா பை பையி
ஹே டாட்டா பை பையி
ஹே டாட்டா பை பையி
ஹே டாட்டா பை பையி
ஹே டாட்டா பை பையி
ஹே டாட்டா பை பையி
ஹே டாட்டா பை பையி
ஹே டாட்டா பை பையி
Tata Bye Bye Song Lyrics in English
En love oru top kilinja share auto
En heart-u ippo gas-u pona beer-aatom beer-aatom
En love oru top kilinja share auto
En heart-u ippo gas-u pona beer-aatom beer-aatom
Yeduthona vachithiyema natpula kaiyu
Aiyyo inime nee vena enakku tata bye bye-u
Yeduthona vachithiyema natpula kaiyu
Aiyyo inime nee vena enakku tata bye bye-u
Hey tata bye bye-u
Hey tata bye bye-u
Hey tata bye bye-u
Hey tata bye bye-u
Hey tata bye bye-u
Hey tata bye bye-u
Hey tata bye bye-u
Hey tata bye bye-u
Sollama kaldukunna
Ennadi un manners-u
Ennaiye kalaichu nee
Poduriye status-u
Love-u’la thothavannu
Aayitendi famous-u
Muthugula kuthtiye
You too brutus-u
Naan thedi poiyi kadhal vanthuchu
Nejama iruntha enakku halwa thanthuchu
Kalyanam katchiyellam kanava pochudi
Kattaayam panni vantha kadhal waste-u di
Onna suththunom
Duet paadunom
Life-ah jeikka
Nee solo aaganum
That is life machi!!!
Hey tata bye bye-u
Hey tata bye bye-u
Hey tata bye bye-u
Hey tata bye bye-u
Hey tata bye bye-u
Hey tata bye bye-u
Hey tata bye bye-u
Hey tata bye bye-u
Alphonsa gilphonsa alphonsale
Hey gilphonsa alphonsa gilphonsale
Alphonsa gilphonsa alphonsale
Hey gilphonsa alphonsa gilphonsale
Ponnu set-aachina wheelin panni kaattatha
Marunaal puttukuna hour-u cycle oottatha
Intha manasunnu freeya eduthu neettadha
Unnai mathikkum un friend vittu odatha
Maratha valarthaaka nizhalu minjunda
Love-ah valarthaaka adhu un end-u da
Saabam geebamlam time-u waste-u da
Nalla irumaanu vaazhthu paaduda
Kadhal vanthu yen kanna kattuthu
Konjan asanthathum ongi kottuthu
Ee case-u close-aayi!!!
En love oru, love oru…
En love oru top kilinja share auto
En heart-u ippo gas-u pona beer-aatom beer-aatom
En love oru top kilinja share auto
En heart-u ippo gas-u pona beer-aatom beer-aatom
Yeduthona vachithiyema natpula kaiyu
Aiyyo inime nee vena enakku tata bye bye-u
Hey tata bye bye-u
Hey tata bye bye-u
Hey tata bye bye-u
Hey tata bye bye-u
Hey tata bye bye-u
Hey tata bye bye-u
Hey tata bye bye-u
Hey tata bye bye-u
Also Read: Yaar Azhaippadhu Song Lyrics – Maara Movie
Recent Comments