

Nee Illa Naanum Song Lyrics – 99 Songs Movie
Nee Illa Naanum Song Lyrics penned by Kabilan, music composed by AR Rahman, and sung by Haricharan from the Tamil movie 99 Songs. 99 Songs is a Tamil drama movie, directed by Vishwesh Krishnamoorthy. The cast of the 99 Songs movie contains Ehan Bhat, Edilsy Vargas plays the lead role in this movie.
Nee Illa Naanum Song Lyrics in Tamil
ஓ நீயில்லா நானும்
ஆளில்லா மைதானம்
ஏன் வாழத்தோணும்
என் அன்பே என் அன்பே
ஓ நீயில்லா நானும்
ஆளில்லா மைதானம்
ஏன் வாழத்தோணும்
சொல் என் அன்பே என் அன்பே
என் பாடலின் வாசம் நீதானே
என் தேடலின் தூரம் நீதானே
உன் கைகளின் ரேகை நூலானேன்
விடுமுறை நாளானேன்
ஒரு பறைவையானேன் விண்ணோடு
நீ பறக்கவே இல்லை என்னோடு
என் சிறகுகள் தொலைந்தன உன்னோடு
கண்ணே கண்ணீரே
குழலோசை குயிலோசை
நீயில்லாமல் நான் புயலோசை
குழலோசை குயிலோசை
நீயில்லாமல் நான் புயலோசை
ஓ நீயில்லா நானும்
ஆளில்லா மைதானம்
ஏன் வாழத்தோணும்
சொல் என் அன்பே என் அன்பே
நீ பார்வையின் அருகே இல்லாமல்
நான் பகலினில் தொலைந்த நிலவானேன்
ஒரு வெளிச்சமே இல்லா வீடானேன்
விதிவசம் நானானேன்
Nee Illa Naanum Song Lyrics in English
Oo Nee Illaa Naanum
Aalillaa Maidhaanam
Yen Vazhathonum
En Anbe En Anbe
Oo Nee Illaa Naanum
Aalillaa Maidhaanam
Yen Vazhathonum
Sol En Anbe En Anbe
En Paadalin Vaasam Needhaane
En Thedalin Thooram Needhaane
Un Kaikalin Regai Noolaanen
Vidumurai Naalaanen
Oru Paravaiyaanen Vinnodu
Nee Parakkave Illai Ennodu
En Siragugal Tholainthana Unnodu
Kanne Kanneere
Kuzhalosai Kuyilosai
Neeyillamal Naan Puyalosai
Kuzhalosai Kuyilosai
Neeyillamal Naan Puyalosai
Ho Nee Illaa Naanum
Aalillaa Maidhaanam
Yen Vazhathonum
Sol En Anbe En Anbe
Nee Paarvaiyin Aruge Illaamal
Naan Pagalinil Tholaintha Nilavaanen
Oru Velicham Illaa Veedaanen
Vidhivasam Naanaanen
Also Read: Yela Yelo Song Lyrics – Mandela Movie
Recent Comments