Monthly Archives: February 2022

Adi Avara Song Lyrics – Veerapandiyapuram Movie

Adi Avara Song Lyrics

Adi Avara song Lyrics in Tamil movie from Veerapandiyapuram movie. In the song sung by singer Mahalingam, Jai.Adi Avara lyrics writer by Ekadesi, and Music Composed by Jai. Veerapandiyapuram is a Tamil action, drama movie directed by Suseenthiran and produced by S Aishwarya under the banner name of Lendi Studio.

The movie Veerapandiyapuram star cast includes Jai, Meenakshi Govindarajan, and Akansha Singh in the lead roles, with Bala Saravanan, Kaali Venkat, Harish Uthaman, Jayaprakash, Sathru, Sharath Lohitashwa, Aruldoss, Muthukumar, and Arjai Prince in supporting roles.

Adi Avara Lyrics in English

Adi avare en thovare parikkava
En veetukkulla velakku venum sirikkava
Un kirukkil nan murikki thiriyeran
Adi unnala uppu kalla karaiuren

Kannalam kattikittu rend perum pona
Kondata oorusanam varum thana
Santhosama valavaippen santhegam vena
Sandali unna matten yenna vittu pona

Un mama ullankail thankituvene
Nee ketta ooraiye vankituvene
Vitinchale unna pakka pakkathula vachikkuven

Adi avare en thovare parikkava
En veetukkulla velakku venum sirikkava
Un kirukkil nan murikki thiriyeran
Adi unnala uppu kalla karaiuren

Also Read: Mother Song Lyrics

Evanda Enakku Custody Song Lyrics – Mahaan Movie

Evanda Enakku Custody song lyrics from Mahaan is a brand new Tamil song sung by Santhosh Narayanan and this latest song is featuring Vikram. Evanda Enakku Custody song lyrics are penned down by Vivek while music is given by Santhosh Narayanan and the video has been directed by Karthik Subbaraj. Mahaan is a Tamil action thriller movie written and directed by Karthik Subbaraj of Pettai fame.

The Mahaan Movie star cast includes Vikram as Mahaan, Dhruv Vikram as Dada, Vani Bhojan, Bobby Simha, and Simran. The music for the movie is composed by Santhosh Narayanan while cinematography and editing are performed by Shreyaas Krishna and Vivek Harshan respectively.

Evanda Enakku Custody Song Lyrics in English

Hello bond-u kaasimedu ooravacha
Meen varukkum sound-u
Kaala maadu kaala thechu
Seera nalla ground-u

Raayapuram raathiriya
Aatha vandha band-u
Raatinam pol round-u pogum
Namma pulla beach-u
Kaathu javvaadhu
Inga fun-u kanakku thaan novaadha

Yemma on the way dhaan kithaab
Naanum atha itha paakkalaye sithappu
7-30 enna vittu povaadhu
Semma ponnukkum namakkum aavaadhu
Very sad intha katta vevaadhu
Yenna vidudaa vidudaa vidudaa

Evanda enakku custody
Namma evalo periya lambadi
Ey man you are a nobody
Amma solttaan future dead body

Evanda enakku custody
Namma evalo periya lambadi
Ey man you are aa nobody
Amma solttaan future dead body

Welcome buddie vanttaan pola
Party ready adichta pola
Adi thola adi erangitta pola
Vandhu line ah pudi

Ada aamaanda maathikkittu
Friends ah koottikkittu
Car ah ottikkittu
Patta pottukkittu
Thalaya aattikittu
Thirivom thirivom thirivom thirivom

Ennaaththe rule ah pottukittu
Robo aayikittu tie ah maatikittu
Office poyikittu thutta vaangikittu
Arakka parakka urundom perandom

Anne vaanne otha naala achadichu
Vandhu naalu dhaane
Vaaram pochu maasam pochu
Varsham pochu veene

Therizhuthu theruvil uttu
Park pottaane
Innaikkula paathi vaazhkka
Vaazha porene

Welcome buddie nonta pola
Party ready vilntaa pola
Adi thola adi elntaa pola
Vanthu line ah pudi

Ada aamaanda kaala aattikittu
Kadala paathukittu neruppa moottikittu
Kootha pottukittu avala rechukittu
Kedappom kedappom kedappom kedappom

Ennaatha pulla pethukittu
Huggy maathikittu veetta kattikittu
Time ah paathu romba correct ah sethukittu
Pozhappe porappe surippa sirichom

Hey sooza peroda peranukkum sethu vakka aasa
Pasiyil ninna veroruthan thinnu pona dosa
Vaayil vera vazhiyil nalla azhuthu nippom vaasa
Kaattu paappom saavilaama vaazhapora loosa

Evanda enakku custody
Namma evalo periya lambadi
Ey man you are a nobody
Amma solttaan future dead body

Evanda enakku custody
Namma evalo periya lambadi
Ey man you are a nobody
Amma solttaan future dead body
Evanda enakku evanda enakku evanda enakku

Also Read: Naanga Vera Maari Song Lyrics 

Missing Me Song Lyrics – Mahaan Movie

Missing Me Song Lyrics

The song is recorded by Dhruv Vikram from the Tamil Mahaan Movie, directed by Karthik Subbaraj. The film stars Vikram, Dhruv Vikram, Simha and Simran in the lead role. The music of the Missing Me song is composed by Santhosh Narayanan, while the lyrics are penned by Dhruv Vikram.

Missing Me Lyrics in Tamil

வா வந்தமர் ..
காது கொடு
நீ முரடன் என்பாய்

அது என் முதல் நிலை என்பேன்
நான் பூக்கள் துறந்தவன்
புழுதி தின்று வந்தவன்
புலிகள் என்னை புசிப்பதில்லை

உங்கள் பெருஆழிவாய்
நான் வருகிறேன்
இங்கு நானே அரசன்
தலை தட்டும் அசுரன்

உன் சுருக்குக் கயிறு
என் நரம்புகளால் பிண்ணப்பட்டது
ஆணோ பெண்ணோ சிசுவோ சிரிப்போ..
அதனால் என்ன

அறமே கொல்லும் அரக்கன் நான்
உன் பாவங்கள் மறப்பேன்
உன்னை அழித்து மறப்பேன்
என் இமைகள் களவு போனது

என் இரவு அழுகையை
அரக்கியர் தாய்ப்பால் அணைத்தது
என் சோகம் சவக்குழி இரண்டும் தின்று உயிர்ப்பித்தேன் எனை
நான் என் ஆயுதம் தாங்க
துடித்த உன் சதைக் கற்றை நலமா ?

எல்லாம் கடந்திடும் என்பாள் அம்மா
சிரித்திரு என்றும் என்பாள் அம்மா
உண்மை..

எனை எதிர்த்த தலைகளை கடந்து போகிறன்
அவள் கேட்ட சிரிப்பு இன்று என் இதழில்
கொன்றவர் கணக்கு நினைவில்லை
மன்னித்தருளும் மனமில்லை

ஆன்மா விற்று ராட்சசி ஒன்று வாங்கி வந்தேன்
அவள் கண்கள் தின்று பறந்து விட்டாள்
என் கண்கள் போனது அய்யோ
நான் வீசிய வாளால் யார் யார்
செத்தார்களோ அய்யோ .. ஹா ஹா

இழந்தது மாயும் கண்கள்
கிடைத்தது காரணங்கள்

என்னை குற்றம் சொல்லாதே
என் வாளில் மோதி, அதைக் காயமுற செய்தவர்களை
தண்டிப்பாயாக !!

தண்டிப்பாயாக.. யாருமில்லையா .. அய்யோ
இப்போது யாரு
அரக்கன்??
இப்போது யாரு
அரக்கன்?

வருகிறேன்
என் தேர்க்காலில் உன் உயிருடன்
என் தோட்டாவில் உன் பெயருடன்

உன் விதி.. என் சதி
என் கணம் .. உன் ரணம்
ஒன்று .. இரண்டு .. மூன் .. நான்கு
நிசப்தம்.

Missing Me Lyrics in English

Vaa Vanthamar
Kaathu Kodu
Nee Muradan Enpaai

Adhu En Mudhal Nilai Enpen
Naan Pookkal Thuranthavan
Puzhuthi Thintru Vandhavan
Puligal Ennai Pusippathillai

Ungal Peru Azhivai
Naan Varugiren
Ingu Naane Arasan
Thalai Thattum Asuran

Un Surukku Kayiru
En Narampugalaal Pinnappattathu
Aano Penno Sisuvo Sirippo
Adhanaal Enna

Arame Kollum Arakkan Naan
Un Paavangal Marappen
Unnai Azhithu Marappen
En Imaigal Kalavu Ponadhu

En Iravu Azhugaiyai
Arakkiyar Thaaippaal Anaithathu
En Sogam Savakkuzhi Irandum
Thintru Uyripithen Enai
Naan En Aayutham Thaanga
Thuditha Un Sathai Katrai Nalama

There Was Once A Beast Inside Me
But He Lives Here No More
I Am Him, He Is Me
We Are One Now
I See A Animal Lurking In My Shadows

Don’t Ask Me Why
I Am Him, He Is Me
We Are One Now

Ellam Kadanthidum Enpaal Amma
Sirithiru Entrum Enpaal Amma
Unmai

Enai Ethirtha Thalaigalai Kadanthy Pogiren
Aval Ketta Sirippu Intru En Ithazhil
Kontavar Kanakku Ninaivillai
Mannitharula Manamillai

Aanma Vitru Raatchasi Ontru Vaangi Vanthen
Aval Kangal Thintru Paranthu Vittal
En Kangal Ponathu Iyyo
Naan Veesiya Yaar Yaar
Sethargalo Iyyo Haa Haa

Izhanthathu Maayum Kangal
Kidaithathu Karanangal

Ennai Kutram Sollathe
En Vaalil Mothi
Athai Kaayamura Seithavargalai
Thandippayaga

Thandippayaga
Yaarumillaiya Iyyo
Ippodhu Yaaru
Arakkan
Ippodhu Yaaru
Arakkan

There Was Once A Beast Inside Me
But He Lives Here No More
I Am Him, He Is Me
We Are One Now

I See A Animal Lurking In My Shadows
Don’t Ask Me Why
I Am Him, He Is Me
We Are One Now

Varugiren
En Therkaalil Un Uyirudan
En Thottaavil Un Peyarudan

Un Vithi En Chathi
En Ganam Un Ranam
Ontru Irandu Moontru Naangu
Nisaptham

Also Read: Arabic Kuthu Song Lyrics

Arabic Kuthu Song Lyrics – Beast Movie

Arabic Kuthu Song Lyrics from Tamil cinema Beast Movie featuring Thalapathy Vijay, Pooja Hegde. The lyrics of Halamithi Habibo are penned by Sivakarthikeyan. Anirudh Ravichander is the maker of Arabic Kuthu’s music, and it has stunning vocals by Anirudh Ravichander & Jonita Gandhi.

Arabic Kuthu Song Lyrics in Tamil

ஹலமிதி ஹபிபோ
ஹலமிதி ஹபி வந்தாலே
ஹலமிதி ஹபிபோ
ஹலமிதி ஹபி வந்தா
ஹலமிதி ஹபிபோ
ஹலமிதி ஹபி வந்தாலே
ஹலமிதி ஹபிபோ
ஹலமிதி ஹபிபோ……ஓஓ….

மலம பித்தா பித்தாதே
மலம பித்தா பித்தாதே
மல பித்தா பித்தாதே
மலம பித்தாதே….

ஹே……மலம பித்தா பித்தாதே
மலம பித்தா பித்தாதே
மல பித்தா பித்தாதே
மலம பித்தாதே…

ஹோலி ஹோலி
பக்கதுல சிரிக்கும் ரங்கோலி
ஜாலி ஜாலி
வெக்கதுல மயங்குற டோலி
பெண் : காலி காலி
மொத்ததுல அவனும்தான் காலி
ஜாலி ஜாலி அடிபொலி

ஹலமிதி ஹபிபோ
ஹலமிதி மிதி வந்தாலே
ஹலமிதி ஹபிபோ
ஹலமிதி மிதி வந்தா
ஹலமிதி ஹபிபோ
ஹலமிதி மிதி வந்தாலே
ஹலமிதி ஹபிபோ
ஹலமிதி மிதி……ஓஓ….

ஓ க்யூட்டி நீ ஸ்வீட்டி
உன் ப்யூட்டி அதில் மாட்டி
நான் மெல்லம்மா மெல்லம்மா காலி
அத சொல்லல சொல்லல போடி
முதல் வாட்டி படம் காட்டி
என்ன வாட்டி கண்ணக் காட்டி
லவ்வ கொஞ்சமா கொஞ்சமா ஏத்தி
என்ன செஞ்சிட்டா செஞ்சிட்டா ஒருத்தி…..

இவன் யாரோ சொக்க வச்சானே
என் மனசுக்குள்ள
குழந்தை போல கொஞ்சிக்கிட்டானே
லவ்வ வச்சானே
இவன் யாரோ கிக்கா வச்சானே
என் வயசுக்குள்ள முதல் மழைய
ஃபீல்லா வச்சானே

ஹலமிதி ஹபிபோ ஹலமிதி
ஹலமிதி ஹபிபோ ஹலமிதி
ஹலமிதி ஹபிபோ ஹலமிதி
ஹலமிதி ஹபிபோ ஹலமிதி
பெண் : ஹபிதா ஆ..

ஹேய் பிதா பலிஹபி
பலிபாதி பலிஹபி
பலிஹபிதா பலிஹபி
வல்லே வல்லே பலிஹபி

ஹேய் பிதா பலிஹபி
பலிபாதி பலிஹபி
பலிஹபிதா பலிஹபி
வல்லே வல்லே பலிஹபி

ஹல்லுவா ஈ பலுபபிதாதே
ஈ பலுபபிதா
ஹல்லுவா ஈ பலுபபிதாதே
ஏ…..வத்தாதே
ஹல்லுவா ஈ பலுபபிதாதே
ஈ பலுபபிதா
ஹல்லுவா ஈ பலுபபிதாதே
ஏ…..வத்தாதே

ஹோலி ஹோலி
பக்கதுல சிரிக்கும் ரங்கோலி
ஜாலி ஜாலி
வெக்கதுல மயங்குற டோலி
பெண் : காலி காலி
மொத்ததுல அவனும்தான் காலி
ஜாலி ஜாலி அடிபொலி

ஹலமிதி ஹபிபோ
ஹலமிதி ஹபி வந்தாலே
ஹலமிதி ஹபிபோ
ஹலமிதி ஹபி வந்தா
ஹலமிதி ஹபிபோ
ஹலமிதி ஹபி வந்தாலே
ஹலமிதி ஹபிபோ
ஹலமிதி ஹபிபோ…..ஓஒ….

ஓ க்யூட்டி நீ ஸ்வீட்டி
உன் ப்யூட்டி அதில் மாட்டி
நான் மெல்லம்மா மெல்லம்மா காலி
அத சொல்லல சொல்லல போடி
முதல் வாட்டி படம் காட்டி
என்ன வாட்டி கண்ணக் காட்டி
லவ்வ கொஞ்சமா கொஞ்சமா ஏத்தி
என்ன செஞ்சிட்டா செஞ்சிட்டா ஒருத்தி…..

இவன் யாரோ சொக்க வச்சானே
என் மனசுக்குள்ள
குழந்தை போல கொஞ்சிக்கிட்டானே
லவ்வ வச்சானே
இவன் யாரோ கிக்கா வச்சானே
என் வயசுக்குள்ள முதல் மழைய
ஃபீல்லா வச்சானே

ஹலமிதி ஹபிபோ
ஹலமிதி மிதி வந்தாலே
ஹலமிதி ஹபிபோ
ஹலமிதி மிதி வந்தா
ஹலமிதி ஹபிபோ
ஹலமிதி மிதி வந்தாலே
ஹலமிதி ஹபிபோ
ஹலமிதி மிதி……ஓஓ….

மலம பித்தா பித்தாதே
மலம பித்தா பித்தாதே
மல பித்தா பித்தாதே
மலம பித்தாதே

ஹே……மலம பித்தா பித்தாதே
மலம பித்தா பித்தாதே
மல பித்தா பித்தாதே
மலம பித்தாதே

ஹேய் பிதா பலிஹபி
பலிபாதி பலிஹபி
பலிஹபிதா பலிஹபி
வல்லே வல்லே பலிஹபி
ஹேய் ஹலமிதி பலிபாதி ஹலமிதி
பலிஹபி ஹலமிதி

ஹலமிதி ஹபிபோ…..

Arabic Kuthu Song Lyrics in English

Halamithi Habibo,
Halamithi Habi Vandhaale..
Halamithi Habibo,
Halamithi Habi Yandaa..

Halamithi Habibo,
Halamithi Habi Vandhaale..
Halamithi Habibo,
Halamithi Habibo..oo..

Malama Pitha Pithadhe,
Malama Pitha Pithadhe..
Mala Pitha Pithadhe,
Malama Pithadhe..

Hey Malama Pitha Pithadhe,
Malama Pitha Pithadhe..
Mala Pitha Pithadhe,
Malama Pithadhe..

Holi Holi..
Pakathula Sirikkum Rangoli..
Jolly Jolly..
Vekkathula Mayangura Doli..

Gaali Gaali..
Mothathula Avanum Dhan Gaali..
Jolly Jolly..
Adipoli..

Halamithi Habibo,
Halamithi Mithi Vandhaale..
Halamithi Habibo,
Halamithi Mithi Vandhaale..

Halamithi Habibo,
Halamithi Mithi Vandhaale..
Halamithi Habibo,
Halamithi Mithi Oo..

Oh Cutie, Nee Sweety,
Un Beauty, Adhil Maati,
Naa Mellamma Mellamma Gaali..
Adha Sollala Sollala Podi..

Madhal Vaati, Padam Kaati,
Enna Vaati, Kanna Kaati,
Love-a Konjama Konjama Yethi..
Enna Senjita Senjita Oruthi..

Ivan Yaaro Sokka Vachanae,
En Manasukulla Kuzhandhai
Pola Konjikittanae
Love-a Vachanae..

Ivan Yaaro Kick-a Vachanae
En Vayasukulla,
Mudhal Mazhayaa..
Feel-a Vachanae..

Halamithi Habibo, Halamithi..
Halamithi Habibo, Halamithi..
Halamithi Habibo, Halamithi..
Halamithi Habibo, Halamithi..
Habidaa…

Hey Beedha Balihabi,
Balibaadhi Balihabi..
Balihabeedha Balihabi,
Vallae Vallae Balihabi..

Hey, Beedha Balihabi,
Balibaadhi Balihabi..
Balihabeedha Balihabi,
Vallae Vallae Balihabi..

Halwa, Ee Balubabeedhadhe,
Ee Balubabeedha..
Halwa, Ee Balubabeedhadhe,
Eh Vathaadhe..

Halwa, Ee Balubabeedhadhe,
Ee Balubabeedha..
Halwa, Ee Balubabeedhadhe,
Eh Vathaadhe..

Holi Holi..
Pakathula Sirikkum Rangoli..
Jolly Jolly..
Vekkathula Mayangura Doli..

Gaali Gaali..
Mothathula Avanum Dhan Gaali..
Jolly Jolly,
Adipoli..

Halamithi Habibo,
Halamithi Habi Vandhaale..
Halamithi Habibo,
Halamithi Habi Vandhaa..

Halamithi Habibo,
Halamithi Habi Vandhaale..
Halamithi Habibo,
Halamithi Habibo..

Oh Cutie, Nee Sweety,
Un Beauty, Adhil Maati,
Naa Mellamma Mellamma Gaali..
Adha Sollala Sollala Podi..

Madhal Vaati, Padam Kaati,
Enna Vaati, Kanna Kaati,
Love-a Konjama Konjama Yethi..
Enna Senjita Senjita Oruthi..

Ivan Yaaro Sokka Vachanae,
En Manasukulla Kuzhandhai,
Pola Konjikittanae
Love-a Vachanae..

Ivan Yaaro Kick-a Vachanae,
En Vayasukulla..
Mudhal Mazhayaa,
Feel-a Vachanae..

Halamithi Habibo,
Halamithi Habi Vandhaale..
Halamithi Habibo,
Halamithi Habi Vandhaa..

Halamithi Habibo,
Halamithi Habi Vandhaale..
Halamithi Habibo..
Halamithi Habibo..

Malama Pitha Pithadhe..
Malama Pitha Pithadhe..
Mala Pitha Pithadhe..
Malama Pithadhe..

Hey Malama Pitha Pithadhe..
Malama Pitha Pithadhe..
Mala Pitha Pithadhe..
Malama Pithadhe..

Hey Beedha Balihabi,
Balibaadhi Balihabi..
Balihabeedha Balihabi,
Vallae Vallae Balihabi..

Halamithi Habibo, Halamithi..
Halamithi Habibo, Halamithi..
Halamithi Habibo, Halamithi..
Halamithi Habibo..

Also Read: Mother Song Lyrics

Naanga Vera Maari Song Lyrics – Valimai Movie

Naanga Vera Maari song lyrics is from the Valimai movie. The song has been beautifully composed by Yuvan Shankar Raja while Yuvan Shankar and Anurag Kulkarni have sung the song. Lyrics for Naanga Vera Maari are penned by Vignesh Shivan. Valimai is a Tamil action thriller movie written and directed by H. Vinoth of Theeran Adhigaaram Ondru fame and produced by Boney Kapoor under Bayview Projects LLP.

The movie star cast includes Ajith Kumar, Huma Qureshi in the lead roles along with Kartikeya Gummakonda, Pavel Navageethan, Yogi Babu, and Achyuth Kumar. The soundtrack and film score is composed by Yuvan Shankar Raja, with cinematography handled by Nirav Shah.

Naanga Vera Maari Song Lyrics in English

Nanga Vera Mari, Vera Mari Vera Mari,
Nanga Vera Mari, Vera Mari Vera Mari,
Nanga Vera Mari, Nanga Vera Mari,
Nanga Vera Hey Vera, Hey Vera Vera Vera Vera,
Yella Nalume Nalla Nalu Dhan,
Yella Neramum Nalla Neram Dhan,
Yella Urume Namma Uru Dhan,
Yella Payalum Nalla Paya Dhan,

Mela Irukkawana Namba Nalla Kathuko,
Kooda Irukkavana Natppa Nalla Vechikko,
Kala Varama Vazha Mattum Katthuko,
Kalathoda Neeyum Oda Othuko,

Thaga Thaganu Minnalam Thenaveta Thullalam,
Vala Valanu Pesama Velaiya Senja,
Hey Kada Kadanu Yeralam, Vera Mari Maralam,
Vara Muraiya Mathalam Nalladhu Senja,

Thaga Thaganu Minnalam Thenaveta Thullalam,
Vala Valanu Pesama Velaiya Senja,
Hey Kada Kadanu Yeralam Vera Mari Maralam,
Vara Muraiya Mathalam Nalladhu Senja,

Nanga Vera Mari, Vera Mari Vera Mari,
Nanga Vera Mari, Vera Mari Vera Mari,
Nanga Vera Mari, Nanga Vera Mari,
Nanga Vera Hey Vera, Hey Vera Vera Vera Vera,

Vera Mari Nanga Vera Mari,
Aa Vera Mari, Aa Aa Aa Aa Aa Wangiko,
Ai Indha Indha Indha,
Indha Indha Indha Hey Indha,

Hey Vera Mari Vera Mari, Un Veeta Modha Paru,
Ada Thanave Sariyagum Un Ooru,
Karuthu Solla Nan Gnani Illa,
Ana Eduthu Sona Endha Thappum Illa,

Nalaiku Nimmadhiya Nee Iruka,
Innaiku Erangi Sethukidanum,
Un Ennatha Azhaga Nee Amachikita,
Ellame Azhagagum Seri Yagum,

Vazhu Vazha Vidu Avalothan Thathuvam,
Adhula Kala Vita Odachiduvom,
Kala Varama Vazha Mattum Katthuko,
Kandu Pudichitta

Thaga Thaganu Minnalam Thenaveta Thullalam,
Vala Valanu Pesama Velaiya Senja,
Hey Kada Kadanu Yeralam Vera Mari Maralam,
Vara Muraiya Mathalam Nalladhu Senja,

Thaga Thaganu Minnalam Thenaveta Thullalam,
Vala Valanu Pesama Velaiya Senja,
Hey Kada Kadanu Yeralam Vera Mari Maralam,
Vara Muraiya Mathalam Nalladhu Senja,

Nanga Vera Mari, Vera Mari Vera Mari,
Nanga Vera Mari, Vera Mari Vera Mari,
Nanga Vera Mari Nanga Vera Mari,
Nanga Vera Hey Vera, Hey Vera Vera Vera Vera,

Vera Mari Nanga Vera Mari,
A Vera Mari A A A A A Wangiko,
Ai Indha Indha Indha,
Indha Indha Indha Hey Indha,
Hey Vera Mari Vera Mari.

Also Read: Uruttu Song Lyrics

Mother Song Lyrics – Valimai Movie

Mother Song Lyrics penned by Vignesh Shivan, music score provided by Yuvan Shankar Raja, and sung by Sid Sriram from Tamil Valimai movie. Valimai is a Tamil action thriller movie written and directed by H. Vinoth of Theeran Adhigaaram Ondru’s fame and produced by Boney Kapoor under Bayview Projects LLP.

The movie star cast includes Ajith Kumar, Huma Qureshi in the lead roles along with Kartikeya Gummakonda, Pavel Navageethan, Yogi Babu, and Achyuth Kumar from the latest Valimai movie. The soundtrack and film score is composed by Yuvan Shankar Raja, with cinematography handled by Nirav Shah.

Mother Song Lyrics in Tamil

நான் பார்த்த முதல் முகம் நீ
நான் கேட்ட முதல் குரல் நீ
நான் முகர்ந்த முதல் மலரும் நீயே

நான் வாழ்ந்த
முதல் அறை நீ
நான் வரைந்த
முதல் படம் நீ
நான் விரும்பிய
முதல் பெண்ணும் நீயே

சிணுங்கியபோது சிரிக்க வைத்தாய்
சிறகுகள் வளர்த்து பறக்க வைத்தாய்
சிகரங்கள் ஏற சொல்லிக்கொடுத்தாய்
ஆவலோடு தான்

வளர்ந்தவன் போல தெரிந்தாலும்
உன் கண்ணில் நானும் ஒரு குழந்தை
இமைகளுக்குளே அடைகாத்தாய்
ஆசையோடு தான்

அம்மா என் முகவரி நீ அம்மா
என் முதல் வரி நீ அம்மா
என் உயிர் என்றும் நீ அம்மா

நீயே எனக்கென பிறந்தாயே
அனைத்தையும் தந்தாயே
என் உலகம் நீ என் தையே

உன் வாசம் எனக்கு வலிமை தரும்
உன் வார்த்தை எனக்கு வீரம் தரும்
உன் வாழ்க்கையின் மேல்
என் வாழ்க்கையினை
வறைந்து வைத்தாயே

ஒரு தோல்வி என்னை தொடும்போது
என் தோளை வந்து தொழுவாயே
நீ தொட்டதுமே துலங்கிடுமே
எல்லாம் மாறுமே

விடுமுறையை இல்லாமல்
தாய் வேலை செய்கிறாள்
இதற்கான காணிக்கையை
நான் என்ன தான் தருவதோ, ஓ ஓ

அம்மா, ஓ அம்மா..! அம்மா ஆ அ அஅ
அம்மா என் முகவரி நீ அம்மா
என் முதல் வரி நீ அம்மா
என் உயிர் என்றும் நீ அம்மா

நீயே எனக்கென பிறந்தாயே
அனைத்தையும் தந்தாயே (தந்தாயே)
என் உலகம் நீ என் தையே, ஓ ஓ

Mother Song Lyrics in English

Naan Partha Mudhal Mugam Nee
Naan Ketta Mudhal Kural Nee
Naan Mugandh Mudhal Malrum Neeye

Naan Vazhndha Mudhal Arai Nee
Naan Varaindha Mudhal Padam Nee
Naan Virumbiya Mudhal Pennum Neeye

Siningiyabodhu Sirika Veithai
Siragugal Valaitha Parakka Vaithai
Sigarang Yera Sollikoduthai
Aavalodudhaan

Valandhavan Pola Therindhaalum
Un Kannil Naanum Oru Kozhandhai
Immegal Kulley Adaikaathai
Aasaiyodu Dhaan

Amma En Mugavari Nee
Amma En Mudhal Vari Nee
Amma En Uyir Endrum
Nee Amma

Neeye Yenakena Pirandhaye
Anaithaiyum Thandhaye
En Ulagam Nee En Thaiye

Un Vaasam Enakku Valimai Tharum
Un Varthai Enakku Veeram Tharum
Un Vazhkaiyin Mel En Vazhkaiyinai
Varaindhu Vaithaye

Oru Tholvi Ennai Thodumbodhu
En Tholai Vandhu Thoduvaye
Ne Thottadhumey Thulangilumey
Ellam Maarumey

Vidumuraiye Illamal
Thai Velai Seigiral
Idharkana Kaanikayai
Naan Enna Dhan Tharuvadho

Amma
Ho Amma
Amma Aa Aa

Amma En Mugavari Nee
Amma En Mudhal Vari Nee
Amma En Uyir Endrum
Nee Amma

Neeye Yenakena Pirandhaye
Anaithaiyum Thandhaye
En Ulagam Nee En Thaiye

Also Read: Madhavi Ponmayilaaga Song Lyrics

Soorayaatam Song Lyrics – Mahaan Movie

Soorayaatam song lyrics penned by Muthamil, music composed by Santhosh Narayanan, and sung by VM Mahalingam & Santhosh Narayanan from Tamil cinema Mahaan. Mahaan is a Tamil action thriller movie written and directed by Karthik Subbaraj of Pettai fame.

The Mahaan movie star cast includes Vikram as Mahaan, Dhruv Vikram as Dada, Vani Bhojan, Bobby Simha, and Simran. The music for the movie is composed by Santhosh Narayanan while cinematography and editing are performed by Shreyaas Krishna and Vivek Harshan respectively.

Soorayaatam Song Lyrics in Tamil

சூறையாட வாடா
சுத்தி அல்லி தாகூரு சூரா

வாழ் எங்களுகாக ஏந்தி
உன் எல்லை ஏறி வா வா

தாண்டி வாடா வீர
வந்து தஞ்சம் தங்கிடு போடா

உன் மல்லுக்கு சொல்லுக்கும் முன்னடி
எவன் நிக்கபோறன் நேரா

Soorayaatam Song Lyrics in English

Soorayada Vaada
Suththi Alli Thandhuru Sooraa
Vaal Engalukaga Yendhi
Un Ellai Yeri Vaa Vaa

Thaandi Vaada Veera
Vandhu Thanjam Thangitu Poda
Un Mallukkum Sollukkum Munnadi
Evan Nikkaporan Neraa

Saamba Mannukkulla… Kotti Poththi Vecha
Neththi Kadana Yethukko
Yeri Midhichuthan… Peya Adakkithan
Enga Paavam Theethukko

Sonna Solla Kaathutta
Thattipari Vaa Mutta
Nenjukkulla Oththaiya Nikkura
Needhi Sollida Vaa

Akkam Pakkam Thaakura
Ottu Moththa Soozhchiya
Vanjikanum Vettiyae Thalli Than
Vaazha Vechida Vaa
Thaniyaadha Pasiyo
Thoda Mudiyadha Pagaiyo

Maarikitta Thinga Vaikum
Meeriputta Sikka Vaikum
Dhasaiyodu Ariyadha
Pudhupaadhai Pirandhaachi
Pongura Pongalaa… Vandhuru Vandhurudaa

Soorayada Vaada
Suththi Alli Thandhuru Sooraa
Vaal Engalukaga Yendhi
Un Ellai Yeri Vaa Vaa

Vaesam Kollum… Poosai Senjom
Kaatu Aaraa Vaadaa Nee
Adangaa Saetta… Edudaa Vaetta
Mundhanum Mundhi Nee Vandhurudhaa

Indhiran Chandiran… Thandhiran Mandhira
Vandhuthan Kenjanum Endhiridaa
Aththana Sondhamum… Unnathan Numburom
Undhi Nee Endhiri Endhiridaa

Aatti Veika Poran
Peiya Pooti Veika Poran
Koothadikkum Kootam
Paathu Kooru Poda Poraan

Also Read: Vaatura Theetura Song Lyrics

Vizhi Pesum Song Lyrics – Sila Nerangalil Sila Manidhargal Movie

Don’t miss out latest Tamil single, Vizhi Pesum song lyrics from Ashok Selvan’s Sila Nerangalil Sila Manidhargal Movie composed and arranged by Radhan with RJ Vijay lines. Sung by Chinmayi Sripada and Haricharan for Sony Music South label. Sila Nerangalil Sila Manidhargal is a Tamil drama movie written and directed by debutant Vishal Venkat.

The movie stars Ashok Selvan in the lead role with Nassar, K. Manikandan, Abi Hassan, Reyya, K. S. Ravikumar, and Riythvika in supporting roles. The movie was produced by AR Entertainment and Trident Arts. The music for the movie is composed by Radhan, with cinematography handled by Meyyendiran and editing done by Prasanna GK.

Vizhi Pesum Song Lyrics in Tamil

Vizhi Pesum Mozhi Innum Neezhumo,
Pudhidhai Pala Arthangal Thondrumo,
Thooralgal Thakiye Thamarai Vadumo,
Nan Unnai Serave Vanavil Kolamo,
Kovangal Yavume Kanalai Marumo,
Yekkangal Kathida Un Viral Pada Udainthidumo,
Azhage Nee Illaipara,
Oru Megam Nan Pidithidava,
Dhinam Dhorum Kadhai Pesa,
Nilavai Nan Vangava,
Nee Kulithu Thalai Kaya,
Puyal Katrai Nan Azhaithidava,
Nithiraiyil Unnai Kaka,
Suriyanai Thallava,

Mounamaga Nanum Pesa,
Un Badhil Varuma,
Vetkathil Un Marbil Saya,
Idam Adhu Tharuma,
Kaigal Korthu Kadhal Seiya,
Vazhvin Varama,
Kanavil Vazhum Indha Vazhkai,
Vazhndhal Sugama A,

Kalaipaga Varum Velai,
Unnai Parka Vasal Varava,
Magizhundhin Ozhi Ketka,
Netri Pottu Soodava,
Nee Uranga En Madiyai,
Thalainayai Nan Matridava,
Nal Iravil Nee Sinunga,
Thalattum Padava,

Thaiyai Pola Tharam Neeyum,
Dhevadhai Urava,
Serndhu Vazhum Natkal Ellam,
Kadhalin Padhiva,
Unnai Anbil Minjum Oruthi,
Boomiyil Varuva,
Thandhai Endru Ennai Solli,
Muththamum Tharuva A,

Vizhi Pesum Mozhi Innum Neezhumo,
Pudhidhai Pala Arthangal Thondrumo,

Thooralgal Thakiye Thamarai Vadumo,
Nan Unnai Serave Vanavil Kolamo,
Kovangal Yavume Kanalai Marumo,
Yeakkangal Kathida Un Viral Pada Udainthidumo,

Also Read: Kannirendum Song Lyrics 

Yaar Vazhiyil Song Lyrics – Sila Nerangalil Sila Manidhargal Movie

Yaar Vazhiyil Lyrics from the Tamil movie Sila Nerangalil Sila Manidhargal featuring Abi Hassan, Ashok Selvan is an agreeable song, and it has dandy say by Dhanush. The scrumptious lyrics of the Yaar Vazhiyil canticle are jotted down by Snehan. Radhan is the constructor of the song’s amiable music. The supernal music video of the limerick is guided by Vishal Venk.

Yaar Vazhiyil Song Lyrics in Tamil

யார் வழியில் யார் மொழியில் யார் துணையில்
விடைகள் வந்து சேருமோ

யார் விதியில் யார் சதியில் யார் மதியில்
தடைகள் வந்து நேருமோ

தீர்வுகள் இன்றியே
பயணம் தான் நீளுமோ
தொடர்ந்திடும் துன்பத்தை
இதயம் தான் தாங்குமோ

எத்திசை எமக்கென
விடியல்தனை காட்டுமோ
எவ்வழி நம்பிக்கை
நம்மை வந்து சேருமோ

எதுவும் கடந்து போகும்
என நினைத்தோம்
யாவும் பொய்தானோ
விதியே வென்று தீரும்
என படித்தோம் யாவும் மெய்தானோ

யாரிடம் முறையிட
யாருமில்லை விடையை சொல்லிட

யாரோ தொடர்ந்த வழக்கு
விடியல்தனை தருமா நமக்கு
பாவம் நமது இலக்கு
நடை தளர்ந்து முடமாய் கிடக்கு

முன்வினை என்பது
பின்வினை தேடுமோ
ஒருவழி பாதையில்
வாழ்க்கைதான் ஓடுமோ

காரணம் யாரென்று
கடவுளை கேட்பதா
காலத்தை கேட்பதா
யார் இங்கு பேசுவார்

ஆகாயம் போலத்தான்
அடங்காத கேள்விகள்
விடைதேட தேடத்தான்
விரிசல்கள் நூறு

பலநேரம் வாழ்க்கைக்கு
பலியாகும் மானுடம்
பறிபோன யாவையும்
கிடைக்காது மீண்டும்

நாளைகள் என்பது
எதுவரையில் நீளுமோ
நம்பிக்கை கீற்றுகள்
அதுவரையில் வாழுமோ

சிலந்தியின் கூடென
சிந்தனைகள் யாவுமே
சிக்கல்களில் ஆடுதே
சிதறித்தான் போகுதே

எழுதாத நாடகம்
இயக்குவது யாரிங்கே
முடிவென்ன என்பதும்
யார் சொல்வாரோ

தெரியாத பாதையில்
புரியாத தேடல்கள்
எங்கெங்கோ போகுதே
விடை இங்கு இல்லையே

எதுவும் கடந்து போகும்
என நினைத்தோம் யாவும் பொய்தானோ
விதியே வென்று தீரும்
என படித்தோம் யாவும் மெய்தானோ

யாரிடம் முறையிட
யாருமில்லை விடையை சொல்லிட

யாரோ தொடர்ந்த வழக்கு
விடியல்தனை தருமா நமக்கு
பாவம் நமது இலக்கு
நடை தளர்ந்து முடமாய் கிடக்கு

யார் வழியில் யார் மொழியில் யார் துணையில்
விடைகள் வந்து சேருமோ

யார் விதியில் யார் சதியில் யார் மதியில்
தடைகள் வந்து நேருமோ

Yaar Vazhiyil Song Lyrics in English

Yaar vazhiyil yaar mozhiyil yaar thunaiyil
Vidaigal vandhu serumo
Yaar vidhiyil yaar sadhiyil yaar madhiyil
Thadaigal vandhu nerumo

Theervugal indriye payanam thaan neezhumo
Thodarndhidum thunbathai idhayam thaan thangumo
Etthisai emakkena vidiyal thanai kaatumo
Evvazhi nambikai nammai vandhu serumo

Edhuvum kadandhu pogum
Ena ninaithom yaavum poidhaano
Vidhiye vendru theerum
Ena padithom yaavum maidhaano

Yaaridam muraiyida yaarumillai vidaiyai sollida
Yaaro thodarndha vazhakku
Vidiyal dhanai tharuma namakku
Paavam namadhu izhakku
Nadai thalarndhu mudamai kidakku

Munvinai enbadhu pinvinai thedumo
Oru vazhi padhaiyil vazhkai dhaan odumo
Kaaranam yaarendru kadavulai ketpadha
Kalathai ketpadha yaar ingu pesuvaar

Aagayam pola thaan adangadha kelvigal
Vidai theda theda thaan virisalgal nooru
Pala neram vazhkkaiku baliyagum maanudam
Paripona yaavaiyum kidaikadhu meendum

Naalaigal enbadhu edhuvaraiyil neezhumo
Nambikkai keetrugal adhu varaiyil vaazhumo
Silandhiyin koodena sindhanaigal yaavume
Sikkalgalil adudhe sidhari dhaan pogudhe

Ezhudhadha nadagam iyakkuvadhu yaaringe
Mudivenna enbadhum yaar solvaro
Theriyadha padhaiyil puriyadha thedalgal
Engengo pogudhe vidai ingu illaye

Edhuvum kadandhu pogum
Ena ninaithom yaavum poidhano
Vidhiye vendru theerum
Ena padithom yaavum meidhano

Yaaridam muraiyida yaarumillai vidaiyai sollida
Yaaro thodarndha vazhakku
Vidiyal dhanai tharuma namakku
Paavam namadhu izhakku
Nadai thalarndhu mudamai kidakku

Yaar vazhiyil yaar mozhiyil yaar thunaiyil
Vidaigal vandhu serumo
Yaar vidhiyil yaar sadhiyil yaar madhiyil
Thadaigal vandhu nerumo

Also Read: Pesatha Mozhiye Song Lyrics 

Chinna Raasa Song Lyrics – Kombu Vatcha Singamda Movie

Catch up mind-blowing sentimental melody track Chinna Raasa song lyrics from Sasikumar’s Kombu Vacha Singamda sung by Kapil Kapilan in Dhibu Ninan Thomas music and GKB lyrics under the banner of Redhan The Cinema People.

Kombu Vacha Simbamda aka Kombu Vacha Singamda is a Tamil action movie directed by SR Prabhakaran, who earlier worked with actor Sasikumar in Sundarapandian. The movie has Sasikumar and Madonna Sebastin in the lead roles and the movie also has producer Inder Kumar as villain role while Parotta Soori, Yogi Babu, and Haresh Peradi do pivotal roles in the movie.

Chinna Raasa Song Lyrics in Tamil

சின்ன ராசா

மண்ணுல குதிர செஞ்ச

ஆத்துல இறங்கிபுட்ட

கரையுது தண்ணிக்குள்ள

சின்ன ராசா

சின்ன ராசா…

 

தங்கத்துல ஊசி செஞ்ச

கண்ணுக்குள்ள குத்திகிட்ட

உள்ளுக்குள்ள உறுத்துதையா!

சின்ன ராசா

சின்ன ராசா….

 

ஆசைப்பட்டு சேர்த்தெல்லாம்

உன்ன விட்டு போவதென்ன?

தீராத வலி உனக்கு

சின்ன ராசா

 

உன்னோடு வான் சேருதே!

உன்னை தாலாட்டுதே!

ஓ வலிகள் அது

சுகங்கள் ஆனதே!

 

எண்ணங்கள் நூறானதே!

உன்னை போலானதே!

ஏன் தயக்கம்

இனி விடியப்போகுதே!

சின்ன ராசா

 

ஓஓ ஓஓ ஓஓ…

ஓஓ ஓஓ ஓஓ…

 

உசிர உருக்கி உருவஞ் செஞ்ச

நட்புனுதான் பேர வச்ச

சின்ன ராசா

சின்ன ராசா

 

மண்ண தின்ன காலமெல்லாம்

மண்ணுக்குள்ள போனதென்ன?

சின்ன ராசா

சின்ன ராசா…

 

மலைத்தேனு கூட்டுக்குள்ள

கல்லெறிஞ்ச சாபம் என்ன?

சின்ன ராசா

சின்ன ராசா…

 

வெந்த புண்ணில் வேல பாய்ச்சி

வெண்ணீர விட்டதென்ன?

சின்ன ராசா

 

உன்னோடு வான் சேருதே!

உன்னை தாலாட்டுதே!

ஓ வலிகள் அது

சுகங்கள் ஆனதே!

எண்ணங்கள் நூறானதே!

உன்னை போலானதே!

ஏன் தயக்கம்

இனி விடியப்போகுதே!

சின்ன ராசா

 

மண்ணுல குதிர செஞ்ச

ஆத்துல இறங்கிபுட்ட

கரையுது தண்ணிக்குள்ள

சின்ன ராசா

சின்ன ராசா…

 

தங்கத்துல ஊசி செஞ்ச

கண்ணுக்குள்ள குத்திகிட்ட

உள்ளுக்குள்ள உறுத்துதையா!

சின்ன ராசா

சின்ன ராசா….

Chinna Raasa Song Lyrics in English

Chinna raasa
Mannula kudhira senja
Aathula erangi putten
Karaiyudhu thannikkula chinna raasa

Chinna raasa
Thangathula oosi senja
Kannukulla kuthikitten
Ullukkulla uruthudhaiya chinna raasa

Chinna raasa
Aasaipattu saerthadhellam
Unnai vittu poovadhenna
Theeradha vazhi unnaku chinna raasa

Unnodu vaan serudhe
Unnai thaalatudhe
Oh vazhigal adhu sugangal aanadhe

Ennangal nooranadhe
Unnai pol aanadhe
Yen thayakkam
Ini vidiya pogudhe chinna raasa

Usura urukki uruvam senja
Natpunu thaan pera vecha chinna raasa
Chinna raasa

Manna thinna kaalam ellam
Mannukkulla ponnadhenna chinna raasa
Chinna raasa

Malathaennu kootukkullla
Kal erinja saabam enna chinna raasa
Chinna raasa

Vendha punnil vela paachi
Venneer vittadhenna chinna raasa

Unnodu vaan saerudhe
Unnai thaalatudhe
Ooh vazhigal adhu sugangal aanadhe

Ennangal nooranadhe
Unnai pollaanadhe
Yen thayakkam ini vidiya pogudhe chinna raasa

Mannula kudhira senja
Aathula erangi putten
Karaiyudhu thannikkula chinna raasa
Chinna raasa

Thangathula oosi senja
Kannukulla kuthikitta
Ullukkulla uruthudhaiya chinna raasa
Chinna raasa

Also Read: Psycho Raja Song Lyrics