Yelamma Yela Song Lyrics From Yaanai Movie

Yelamma Yela Song Lyrics penned by Snehan, music composed by GV Prakash Kumar, and sung by Arya Dhayal from Tamil Yaanai Movie.

Yelamma Yela Song Lyrics

பெண் : உன் நெனப்பு
உச்சந்தலக்குள்ள ஓடுதடா
ஆண்கள் : ஏலம்மா ஏல
பெண் : ஆடுதடா
ஆண்கள் : ஏலம்மா ஏல
பெண் : பாடுதடா
ஆண்கள் : ஏலம்மா ஏல
பெண் : என் பொழப்பு கர்த்தர நம்பி தவிச்சதடா
ஆண்கள் : ஏலம்மா ஏல
பெண் : பொலச்சதடா
ஆண்கள் : ஏலம்மா ஏல
பெண் : நெலச்சதடா
ஆண்கள் : ஏலம்மா ஏல
பெண் : அந்த அரபிக் கடல
விடவும் என் ஆசை ரொம்ப பெருசு..
அத வாய் திறந்து சொல்லிடத்தான்
தவிக்குது என் மனசு
நான் கடல் அலையா, அலையா..
பெரும் காத்தடிச்சு வலையா
இப்ப கடந்து வந்த கரையா
நான் உனக்குள் நிறைய தான்
பெண் : உன் நெனப்பு
உச்சந்தலக்குள்ள ஓடுதடா
ஆண்கள் : ஏலம்மா ஏல
பெண் : ஆடுதடா
ஆண்கள் : ஏலம்மா ஏல
பெண் : பாடுதடா
ஆண்கள் : ஏலம்மா ஏல
பெண் : என் பொழப்பு கர்த்தர நம்பி தவிச்சதடா
ஆண்கள் : ஏலம்மா ஏல
பெண் : பொலச்சதடா
ஆண்கள் : ஏலம்மா ஏல
பெண் : நெலச்சதடா
ஆண்கள் : ஏலம்மா ஏல
ஆண்கள் : ஏலம்மா ஏல
ஆண்கள் : ஏலம்மா ஏல
…(இசை)…
பெண் : உப்புத் தண்ணி தீவுக்குள்ள
உன்ன நினைச்சேன் இனிச்சதடா
ஆண்கள் : ஏலம்மா ஏல
ஆண்கள் : ஏலம்மா ஏல
பெண் : சொப்பணத்தில் வித விதமா
உன் சிரிப்பே கேட்டதடா
ஆண்கள் : ஏலம்மா ஏல
ஆண்கள் : ஏலம்மா ஏல
பெண் : ஆலங்கட்டி மழையா மனசு
உருலுதடா..ஆ…
ஆசையெல்லாம் அடைமழைக்கு
தெரளுதடா..ஆ..
நான் பாய்மரமா ..
மெதக்குரனே …
உன்ன மொரட்டுதனமா காதல் பண்ண
திருட்டுத்தனமா தொரத்தி வந்தேனே…ஏ..
ஆண்&பெண் : ஏலம்மா ஏல
ஆண்&பெண் : ஏலம்மா ஏல
ஆண்&பெண் : ஏலம்மா ஏல
பெண் : உன் நெனப்பு
உச்சந்தலக்குள்ள ஓடுதடா
ஆண்கள் : ஏலம்மா ஏல
பெண் : ஆடுதடா
ஆண்கள் : ஏலம்மா ஏல
பெண் : பாடுதடா
ஆண்கள் : ஏலம்மா ஏல
பெண் : ஏகப்பட்ட ஆசையோட
பேச வந்தேன் உனக்கு முன்ன
பாவப்பட்ட பொண்ணுபோல
பரிதவிக்க விட்ட என்ன
காதல கத்தி கத்தி சொல்ல போனேன்
உன்னோட பேச்சு முத்தி ஊமையானேன்
என் தலையெழுத்த கிறுக்கிட்டியே
அந்த உப்புத் தண்ணி தீவ போல
தப்பா என்ன தார வாத்துட்ட…
(ஏலம்மா ஏல ஏலே ஏலோ
ஏலம்மா ஏல ஏலே ஏலோ
ஏலம்மா ஏல)
பெண் : உன் நெனப்பு
உச்சந்தலக்குள்ள ஓடுதடா
ஆண்கள் : ஏலம்மா ஏல
பெண் : ஆடுதடா
ஆண்கள் : ஏலம்மா ஏல
பெண் : பாடுதடா
ஆண்கள் : ஏலம்மா ஏல
பெண் : என் பொழப்பு கர்த்தர நம்பி தவிச்சதடா
ஆண்கள் : ஏலம்மா ஏல
பெண் : பொலச்சதடா
ஆண்கள் : ஏலம்மா ஏல
பெண் : நெலச்சதடா
ஆண்கள் : ஏலம்மா ஏல

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *