Annana Thaalaattum Song Lyrics From Maaran Movie
Annana Thaalaattum Song Lyrics From Maaran Movie Composed by GV Prakash Kumar and Sung by Anurag Kulkarni. Annana Thaalaattum Lyrics are penned by Vivek.
Maaran aka Maran is a Tamil thriller movie, directed by Karthick Naren. The cast of Maaran aka Maran includes Dhanush,Malavika Mohanan.
Annana Thaalaattum Song Lyrics
அண்ணன தாலாட்டும் அன்னை மடி நீ
சித்திர பூவே என் செல்லமடி நீ
கண்ணெல்லாம் நீயாகும் கொல்லை மதி நீ
காலமே போனாலும் பிள்ளை மொழி நீ
ஏய் சிமிட்டும் கண்ண பாக்க
குடுத்து வச்சேன் நா ஓ
எனக்கு தந்த வாழ்க்கை
உனக்கு மட்டும் தான் ஓ
தொணையின்னு நான் சொல்லி கூட இருப்பேன்
நெஜத்துல என் தொண நீ தாண்டி
அழகு பூ தாண்டி என் ராசாத்தி
உன் கண்ணுல லேசா கண்ணீரா
என் கண்ணு தூவும் கடல் நீரா
குறையாத பாசம் ஒரு ஆறா
தெனந்தோறும் ஏறும் பல நூறா
திட்டி திட்டி நான் கொஞ்சம் நடிச்சிருப்பேன்
தென்றல் அடிச்சா கூட துடிச்சிருப்பேன்
என்ன விட பல நேரம் உன்ன நெனப்பேன் ஹோய்
தொப்புள் கொடியோட ஒட்டி வந்த பூவே
என்னுயிரே நீ தாண்டி
அண்ணன தாலாட்டும் அன்னை மடி நீ
சித்திர பூவே என் செல்லமடி நீ
அண்ணன தாலாட்டும் அன்னை மடி நீ
Also, read: Vaanil Pogum Megham Song Lyrics – Annabelle Sethupathi Movie
Recent Comments