Iravu Vettai Aaduthey Lyrics From Maanagaram Movie

Iravu Vettai Aaduthey song is from Maanagaram Movie 2017. The Movie Star Cast is Sri, Regina Cassandra and Sundeep Kishan. Singer of Iravu Vettai Aaduthey is Suraj Jagan. Lyrics are written by Lalithanand. Music is given by Javed Riaz. Iravu Vettai Aaduthey Lyrics in English.

Iravu Vettai Aaduthey Lyrics in Tamil

இரவு வேட்டை
ஆடுதே இறையென
வாழ்வை கேக்குதே
இரவுக்கு கண்கள்
கூடியே இமைக்குதே
பாதை தேடியே

தூக்கம் இல்லாமல்
துரத்துதே தூக்கு கயிறாகி
மிரட்டுதே இது நகரம்
மாநகரம் அதற்கு நூறு
முகம்

சாமா சாமா
சாமா பொழுதிலே
சதுரங்க ஆட்டம்
இருளிலே கம கம
வாசம் பணத்திலே

இரவு வேட்டை
ஆடுதே இறையென
வாழ்வை கேக்குதே
இரவுக்கு கண்கள்
கூடியே இமைக்குதே
பாதை தேடியே

புன்னகை மின்னிடும்
முன் இரவு புது புது வண்ணம்
தரும் என்னவோ போதை வரும்
பின்னணி கொண்டது பின் இரவு
புதிர்களை கற்று தரும் பூட்டை
திறக்கும்

நகரமா நகரமா
ஒரு தினம் விற்கும்
துன்பத்தை மறுதினம்
விற்கும் இன்பத்தை
தொடருமா விடியுமா

எங்கோ தோன்றிடும்
எங்கோ சேர்ந்திடும் எல்லா
பாதைகளும் எல்லா ஊர்களும்
ஒன்றாய் சேர்ந்திடும் அது தான்
மாநகரம்

இரவு வேட்டை
ஆடுதே இறையென
வாழ்வை கேக்குதே
இரவுக்கு கண்கள்
கூடியே இமைக்குதே
பாதை தேடியே

Iravu Vettai Aaduthey Lyrics in English

Iravu vettai aaduthae
Iraiena vazhvai kekkuthae
Iravukku kangal koodiyae
Immaikuthae padhai thediyae

Thookam illamal thurathuthae
Thooku kairaagi miratuthae
Idhu nagaram managaram
Atharukku nooru mugam

Saama saama saama pozhudhilae
Sathurangha aatam irulilae
Gama gama vaasam panathilae

Iravu vettai aaduthae
Iraiena vazhvai kekkuthae
Iravukku kangal koodiyae
Immaikuthae padhai thediyae

Punnagai minnidum munn iravu

Pudhu pudhu vannam tharum
Ennavo bothai varum
Pinnani kondathu pinn iravu
Pudhirgalai kattru tharum
Pottai thirakkum

Nagarama naragama
Oru dhinam virkum thunbaththai
Marudhinam virkum inbaththai
Thodaruma vidiyumaa

Engo thondridum engo serndhidum
Ella padhaigalum
Ella oorgalum ondrai serndhidum
Adhu than maanagaram

Iravu vettai aaduthae
Iraiena vazhvai kekkuthae
Iravukku kangal koodiyae
Immaikuthae padhai thediyae

Also, read: Siva Baanam Song Lyrics From 90 ML Movie

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *