Toofan Song Lyrics From kGF Chapter 2 Movie
KGF Chapter 2 Song is the latest song from KGF Chapter 2 Movie the song is sung by Deepak Blue, Govind Prasad, Yogisekar, Mohan Krishna, Santhosh Venky, Manesh Dinakar, Sachin Basrur, Ravi Basrur, Puneeth Rudranag, Manish Dinakar, Vaish. The music is composed by Ravi Basrur, Toofan Tamil Song Lyrics are penned down by Madhurakavi, Starring RockingStar Yash.
Toofan Tamil Song Lyrics
சமந்தர் மே லெஹர் உதி ஹை
ஸித்தி ஸித்தி ஹை தூஃபான்
சட்டனே பி காம்ப் ரஹி ஹைன்
ஸித்தி ஸித்தி ஹை தூஃபான்
தூ க்யா மெயின் க்யா
ஹட்ஜா ஹட்ஜா
தூஃபான் தூஃபான்
கஜ வீரம் காட்டும்
நிஜ கலிங்கனே
தூஃபான் தூஃபான்
கடை கோபம் கொட்டும்
ஒளி தரங்கனே
தூஃபான் தூஃபான்
படை தீரம் நாட்டும்
ஜக ஜாலகனே
தூஃபான் தூஃபான்
தடை யாவும் வெட்டும்
வெடி நெருப்பனே
சுர்ருன்னு எரிச்சி தள்ளுகிற
தீப்பிழம்பிவன் கண்ணிலே
விர்ருன்னு நறுக்கி கொள்ளுகிற
வீர வாளிவன் கைகளே
ஓ ராக்கி ஓ ராக்கி
ஓ ராக்கி ராக்கி ராக்கி
ஓ ராக்கி ஓ ராக்கி
ஓ ராக்கி ராக்கி ராக்கி
ஏய், சர்ருன்னு புழுதி பரபரக்கும்
சிங்க சீறல் இவன் மூச்சிலே
சர்ருன்னு திமிறி முட்டும் தெறி
ஜெல்லிக்கட்டிவன் பாயச்சலே
ராக் ராக் ராக்கி
ராக் ராக் ராக்கி
ராக் ராக் ராக்கி
ராக் ராக் ராக்கி
கண்கள் சிந்தும் கண்ணீரிலே
கடல் தாகம் தீர்த்திடுதே
கரை மீறிடும் காட்டு தீயை
வான் மேகம் அணைத்திடுதே
உதிரம் பருகி
உறுமும் கூட்டந்தான்
இவனின் வெறி தீயில்
ஏ பொசுங்கி போறாரே
ஜனன மரண கணக்கெடுத்து பார்த்தாலும்
இந்த மண்ணோட கதைக்கு மன்னனே
வைர கத்தியின் வகையறா இவனே
தூ க்யா மெயின் க்யா
ஹட்ஜா ஹட்ஜா
தூஃபான் தூஃபான்
கஜ வீரம் காட்டும்
நிஜ கலிங்கனே
தூஃபான் தூஃபான்
கடை கோபம் கொட்டும்
ஒளி தரங்கனே
தூஃபான் தூஃபான்
படை தீரம் நாட்டும்
ஜக ஜாலகனே
தூஃபான் தூஃபான்
தடை யாவும் வெட்டும்
வெடி நெருப்பனே
Recent Comments