Monthly Archives: May 2022

Wasted Song Lyrics – Vikram Movie

Wasted Lyrics from Vikram is brand new Tamil song sung by Anirudh Ravichander and this latest song is featuring Kamal Haasan, Vijay Sethupathi. Wasted song lyrics are penned down by Heisenberg while music is composed by Anirudh Ravichander and video has been directed by Lokesh Kanagaraj.

Wasted Song Lyrics in English

I’m Drinkin’ Ha-Ha-Ha
I’m So Wasted Hooo
I’ve Had 3 Shots Of JD
And 4 Rounds Of Gin

Some Jägermeister In My Belly
I’ma About To Win
Im Freaking Drunk Ha-Ha-Ha
I’m So Wasted Hooo

Tequila In The Glass
Lime & Salt In The Hand
Just Put In Your System
You’re The Strongest Man

Aa Aa Aa Aaaaa…

I’m Sober Now
No Thats A Lie
I’m So Wasted, Yeah

I See Colours In The Sky
My Head Is Spinning Round
Somebody Help Me Now
I’m Falling To The Ground
I’m Freakin’ Drunk, Oh No

I’m So Wasted
Seek My Order

I Wanna Last Shot Of Whiskey
And A Beer To Cease
Take That Absin Pour It
All Over My Face Yeah

Aa Aa Aa Aaaaa…

Also Read:Pathala Pathala Song Lyrics

Hey Sita Hey Rama Song Lyrics From Sita Ramam Movie

Hey Sita Hey Rama Song Lyrics

Hey Sita Hey Rama Song Lyrics From Sita Ramam Movie Starring Dulquer Salman, Mrunal Thakur, and Rashmika Mandanna in Lead Roles. The Song is composed by Vishal Chandrasekhar and Sung by SPB Charan and Sinduri. The Hey Sita Hey Rama Lyrics are Penned by Madhan Karky.

Hey Sita Hey Rama Song Lyrics

ஹே சீதா
உயிர் நுழைய வாசல் தா
ஹே சீதா
உன்னில் வசிக்க வாய்ப்பை தா

என்றும் பிரிந்திடா
வண்ணம் உந்தன் கையை
இருக்கியே கோர்க்கத்தான்

பூமி அறிந்திடா
காதல் ஒன்றை தருவேன்
நிரப்ப உன் நெஞ்சம் தா

தனிமையில் உன்னை
நான் நீங்காத
உரிமை வேண்டும் தா

ஹே ராமா
என்னை பிரிய வேண்டாமா
ஹே ராமா
நிழல் அறிய வேண்டாமா

நாளை நிகழ்ந்திடும் காட்சி ஒன்றை
இன்றே எழுதுகோல் தீட்டுமா
நேற்றே எழுதிய பாடல் ஒன்றை
காலம் நாளையும் மீட்டுமா

ரகசிய நெருப்பு ஒன்றின் உள்ளே
இருக்குமா சும்மா

ஹே சீதா
இந்த கிறுக்கி தீயை தா
ஹே ராமா
என்னை பிரிய வேண்டாமா

கண்களை கண்கள் கொய்கையில்
நெஞ்சில் வானவில்மான்களா
வார்த்தைகள் மாயம் செய்கையில்
வானில் தூரிகை மீன்களா

ஓ வலக்கண்ணில் ஊஞ்சலாடும் மயக்கம்
இட கண்ணில் தாயமாடும் தயக்கம்
பாவம் நான் என பாரடா
என்ன செய்வது கூறடா

கொஞ்சம் சலங்கைகள் விளங்கென ஆனால்
என் உலகம் என்னாகும்
இரவிலே பேசும் தலையணை
அதற்க்கு உன் பெயர் சூட்டினேன்
உன்னை நான் கூடும் நாளில் என் செய்வேன்
என்றுதான் காட்டினேன்

விழி நீ மூட உன் கன்னம் தீண்டும்
தலையணை போல் நான் வாழ வேண்டும்
மனதின் கூ குரல் கேட்குமா
வழிகள் ஓவியம் ஆகுமா

உன்னை நான் அருகிலே கண்டு
உருகி வீழ்கையில்
அள்ளி கொள்ளம்மா

ஹே ராமா
உயிர் உருக வேண்டாமா

நான் அள்ளி
அதை பருக வேண்டாமா

என்றும் பிரிந்திடா
வண்ணம் உந்தன் கையை
இருக்கியே கோர்க்கத்தான்

பூமி அறிந்திடா
காதல் ஒன்றை தருவேன்
நிரப்ப உன் நெஞ்சம் தா

தனிமையில் உன்னை
நான் நீங்காத
உரிமை வேண்டும் தா

Hey Sita Hey Rama Lyrics in English

Hey Sitaa
Uyir Nuzhaiya Vaasal Thaa
Hey Sitaa
Unnil Vasikka Vaaipai Thaa

Endrum Pirindhidaa
Vannam Undhan Kaiyai
Irukkiyae Korka Thaan

Bhoomi Aridhidaa
Kadhal Ondrai Tharuven
Nirappa Un Nenjam Thaa

Thanimaiyil Unnai
Naan Neengaatha
Urimai Vendum Thaa

Hey Ramaa
Ennai Piriya Vendamaa
Hey Ramaa
Nizhal Ariya Vendamaa

Naalai Nigazhnthidum Kaatchi Ondrai
Indre Ezhuthu Kol Theettumaa
Netre Ezhuthiya Paadal Ondrai
Kaalam Naalaiyum Meettumaa

Follow Sita Ramam(2022) Tamil
on Bandsintown
Ragasiya Neruppu Ondrin Ulle
Irukkumaa Summaa

Hey Sitaa
Intha Kirukki Theeyai Thaa
Hey Ramaa
Ennai Piriya Vendamaa

Kangalai Kangal Koigaiyil
Nenjil Vaanavil Maangalaa
Vaarthaigal Maayam Seigaiyil
Vaanil Thoorigai Meengalaa

Oh Valakannil Oonjalaadum Mayakkam
Ida Kannil Thaayamaadum Thayakkam
Paavam Naan Ena Paarada
Enna Seivathu Kooradaa

Konjam Salangaigal Vilangena Aaanaal
En Ulagam Ennaagum

Iravile Pesum Thalaiyanai
Atharkku Un Peyar Soottinaen
Unnai Naan Koodum Naalil En Seiven
Endruthaan Kaattinen

Vizhi Nee Mooda Un Kannam Theendum
Thalaiyanai Pol Naan Vaazha Vendum
Manadhin Koo Kural Ketkumaa
Valigal Oviyam Aagumaa

Unai Naan Arugile Kandu
Urugi Veezhgaiyil
Alli Kollammaa

Hey Ramaa
Uyir Uruga Vendamaa
Naan Alli
Adhai Paruga Vendamaa

Endrum Pirindhidaa
Vannam Undhan Kaiyai
Irukkiyae Korka Thaan

Bhoomi Aridhidaa
Kadhal Ondrai Tharuven
Nirappa Un Nenjam Thaa

Thanimaiyil Unnai
Naan Neengaatha
Urimai Vendum Thaa

Also, read: Tum Tum Song Lyrics – Enemy Movie

Pathala Pathala Song Lyrics From Vikram Movie

Pathala Pathala Song Lyrics

Pathala Pathala Song Lyrics penned by Kamal Haasan, music composed by Anirudh Ravichander, and sung by Kamal Haasan & Anirudh from Tamil movie VIKRAM movie.

Pathala Pathala Song Lyrics in Tamil

பத்தல பத்தல
குட்டியும் பத்தல புட்டியும் பத்தல
மத்தளம் அட்ரா டேய்
சுத்த மத்தளம் அட்ரா டேய் …அட்றா
ஆதா சொல்லிக்கினே இருக்கல்ல
ஆண்டவரே …நீ ஏத்தி பாடு
தோ பாரு
குத்துற கும்மா குத்துல கொம்மா
பெத்த புள்ள நீ செத்துருவடா டேய்
நீ உதார் உடாதே மவனே
இவன் உட்டாலக்கடி ஜானு இது முடிசாமிக்கி ப்ரேமு
ஒண்ணா நம்பர் ஷோக்கா திருடி
ப்ளாடு பக்கிரி மாமே
அது சரக்கு அடிக்கும் சோமு
இவன் சுண்டி சோறு சீனு
வெல்ல பவுடர் கொடு போட்டு மூக்குறிஞ்சும் டீமு
டேய் ..பட்டி டிங்கேரிங்கே செய்யாத
கெட்ட பொம்பளைய நம்பி
ஏமாந்து புடாதே
தாரைந்து புடாதே
இது நாக்கினு குட்றா டேய்
அத தொட்டுனு துன்றா டேய்
நீ எத்தினி குடிச்சாலும்
இங்க பட்டினி கூடாதேய்
பாஸ்…
ல ல லலல ல லா லா லா லா
ல ல லலல ல லா லா லா லா
அயோ ஜானகி வாய்ஸ் பா ..
ல ல லலல ல லா லா லா லா

கஜமாலே காசில்ல
கல்லாமேலேயும் காசில்லா
காய்ச்சல் ஜுரம் நெறய வருது
தில்லாலங்கடி தில்லாலே
ஒன்றியத்தின் தப்பாலே
ஒன்னியும் இல்ல இப்பாலே
சாவி இப்போ திருடன் கைல
தில்லாலங்கடி தில்லாலே
ஏரி குளம் நதிய கூட
பிளாட்டு போட்டு வித்தாக்க
நாறி போடும் ஊரு சனம்
சின்ன மழை வந்தாக்க
ஒய்யாரமா தழுக்கா ஒடுங்கி போற கண்ணால
இறங்கி வந்து வேல பாரு
நாடு மாறும் தன்னால
குள்ள நரி மாமு கெடுப்பது இவன் காமே
குளம் இருந்தும் வலைத்தளத்துல
ஜாதி பேசும் மீமே
ஊசி போடு மாமே
வாங்கிக்கிச்சு பம்மு
பாலா பலே பாலா பலே பாலா பலே பாம்பு
டேய் அதா உட்டு ஓழிடா டேய்
ஒரு குத்து உடுடா டேய் பாத்தா இவன்
எதிர்த்தாலும் கெத்தா எட்டி மிதிடா டேய்
இது நாக்கினு குட்றா டேய்
அத தொட்டுனு துன்றா டேய்
நீ எத்தினி குடிச்சாலும்
இங்க பட்டினி கூடாதேய்
பாஸ்..வாமா ஜானகி கூவு
ல ல லலல ல லா லா லா லா(பத்தல பத்தல)
ல ல லலல ல லா லா லா லா( குட்டியும் பத்தல )
ல ல லலல ல லா லா லா லா(மத்தளம் அட்ரா டேய்)
ல ல லலல ல லா லா லா லா(குத்துற கும்மா குத்துல கொம்மா
பெத்த புள்ள நீ செத்துருவடா டேய்
நீ உதார் உடாதே மவனே)………………………

 Pathala Pathala Song Lyrics in English

Pathala pathala
Kuttiyum pathala puttiyum pathala
Mathalam adra dai
Sutha mathalam adra dai ..adraa
Adha sollikinne irukkalla
Andavarae…nee eathi paadu
Dho paaru
Kuthura gumman kuthula gomma
Petha pulla nee sethuruva da dai
Nee udhar udadhe mavane..
Ivan uttalakidi johnu ithu mudichamiki premu
Onna number sokka thirudi
Bladeu pakkiri mame
Adhu sarakku adium somu
Ivan sundi soru seenu
Vella powder koadu pottu mookurinjum teamu
Dai..patti tinkeringe seiyadha
Ketta pombalaiya nambi
Yemaandhu pudadhe
Dhaaraindhu pudadhe
Idha nakinu kudra dai
Adha thottunu thundraa dei
Nee ethini kudichalum
Inga pattini koodadhey
Bass….
La la lalala la laa laa laa laa
La la lalala la laa laa laa laa
Ayyoo janaki voice paa
La la lalala la laa laa laa laa

Gajamaale kaasille
Kallalaiyum kaasille
Kaaichal joram neriya varuthu
Thillalangadi thillale
Ondriyathin thapaalae
Onniyum illa ippaale
Saavi ipo thirudan kaila
Thillalangadi thillale
Eri kolam nadhiya kooda
Plotu pottu vithaaaka
Naari poodum ooru janam
chinna mazha Vandhaakka
Oyyaarama taluka odhungi pora
Kannala
Erangi vandhu vela paaru
Nadu maarum thanaala
Kulla nari mamu kedupadhu ivan gameu
Kulam irundhum valaithalathila
Jaadhi pesum memeu
Oosi podu mame
Veengikichu bum-u
Balaa bale balaa bale balaa bale bombu
Dai adha utu ozhida dai
Oru kuthu udu da dai pathaa evan
Ethithalum gethaa etti midhida dei
Idha nakinu kudra dai
Adha thottunu thundra dai
Nee ethini kudichalum
Inga pattini koodadhey
Bass.. vaamaa janaki koovu
La la lalala la laa laa laa laa (Pathala pathala)
La la lalala la laa laa laa laa (Kuttiyum pathala)
La la lalala la laa laa laa laa (Mathalam adra dai)
La la lalala la laa laa laa laa (Kuthura gumman kuthula gomma
Petha pulla nee sethuruva da dai
Nee udhar udadhe mavane)

Also, read: Kaathodu Kaathanen Song Lyrics – Jail Movie

Kaathodu Kaathanen Song Lyrics – Jail Movie

Kaathodu Kaathanen song lyrics are from Jail 2020. The Jail movie Star Cast is G V Prakash Kumar. Singer of Kaathodu Kaathanen is Dhanush and Aditi Rao Hydari. Lyrics are written by Kabilan. Music is given by G.V. Prakash Kumar.

Kaathodu Kaathanen Song Lyrics in Tamil

ஓ பெண்ணே ஓ பெண்ணே
நீதானே நீதானே
ஓ பெண்ணே ஓ பெண்ணே
நீதானே நீதானே

காத்தோடு காத்தானேன்
கண்ணே உன் மூச்சானேன்
நீரோடு நீரானேன்
உன்கூட மீனானேன்

காகிதம் போலே ஒன் மேல
ஓவியம் வரையும் நகமானேன்
மோகத்தில் பெண்ணே உன்னாலே
முத்தங்கள் வாழும் முகமானேன்

இலை மறைவில் மலர்ந்திருந்தோம்
மழை துளியாய் கலந்திருந்தோம்

காத்தோடு காத்தானேன்
கண்ணே உன் மூச்சானேன்
நீரோடு நீரானேன்
உன்கூட மீனானேன்

நானனா நானனா
நானனா நானனா
நானனா நானனா.
நானனா நானனா.

இலையில் மலரின் கைரேகை
இமைகள் யாவும் மயில் தோகை
ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும்
ஆனந்த வன்மம் மறவேனே

மழலை போலவே மடியில் தவழ்ந்த
மயக்கம் தீரவே இல்லை
இரண்டு பேருமே இனிமேல் யாரோ
இறைவன் கைகளில் பிள்ளை

கண்மணி பூ பூக்க
காதல் விதையானோம்
காமன் நாட்குறிப்பில்
காதல் கதையானோம்.ஓ.

காத்தோடு காத்தானேன்
கண்ணே உன் மூச்சானேன்
நீரோடு நீரானேன்
உன்கூட மீனானேன்.

பூவின் மீது கூத்தாடும்
போதை வண்டு போலானேன்
புல்லின் மீது பூமியைப் போல்
உந்தன் பாரம் நான் கண்டேன்

இதழின் ஆற்றிலே குதிக்கும் போது
கரைகள் என்பதே இல்லை
கரைகள் இல்லை பரவாயில்லை
கடலே காதலின் எல்லை

வேர்வை துளிகளிலே என்னை நனைத்தாயே
இதயம் நொறுங்கத்தான் இறுக்கி அணைத்தாயே

காத்தோடு காத்தானேன்
கண்ணே உன் மூச்சானேன்
நீரோடு நீரானேன்
உன்கூட மீனானேன்

ஆயிரம் ஆசைகள் தாலாட்ட
உன் மார்பினில் மெல்ல விழுந்தேனே
விழிகள் மூடியே நடந்ததெல்லாம்
கண்டேன் ரசித்தேன் சுகமானேன்

இலை மறைவில் மலர்ந்திருந்தோம்
மழை துளியாய் கலந்திருந்தோம்

Kaathodu Kaathanen Lyrics in English

Oh pennae oh pennae
Neethaanae neethaanae
Oh pennae oh pennae
Neethaanae neethaanae

Kaathodu kaathaanen
Kannae un moochaanen
Neerodu neeraanen
Un kooda meenaanen
Kaagitham polae un mela
Oviyam varaiyum nagamaanen
Mogathil pennae unnaalae
Muththangal vaazhum mugamaanen

Ilai maraivil malarnthirundhom
Mazhai thuliyai kalanthirundhom

Kaathodu kaathaanen
Kannae un moochaanen
Neerodu neeraanen
Un kooda meenaanen

Naa nana naa…(4)

Nana naa..(3)

Ilaiyil malarin kai regai
Imaigal yaavum mayil thogai

Aayiram aandugal aanaalum
Aanandha vanmam maravenae

Mazhalai polavae madiyil thavazhndha
Mayakkam theeravae illai

Irandu perumae ini mel yaaro
Iraivan kaigalil pillai

Kanmani poo pookkaKaadhal vidhaiyaanom

Kaaman naatkuripil
Kaadhal kadhaiyaanom..mmm

Kaathodu kaathaanen
Kannae un moochaanen
Neerodu neeraanen
Un kooda meenaanen

Poovin meedhu koothaadum
Bodhai vandu pol aanen

Pullin meedhu boomiyai pol
Undhan baaram naan kanden

Idhazhin aatrilae kudhikkum podhu
Karaigal enbathae illai

Karaigal illai parava illai
Kadalae kaadhalin ellai

Vervai thuligalilae
Ennai nanaithaayae
Idhayam norunga thaan
Irukki anaithaayae

Kaathodu kaathaanen
Kannae un moochaanen
Neerodu neeraanen
Un kooda meenaanen

Aayiram aasaigal thalaatta
Un maarbinil mella vizhundhenae
Vizhigal moodiyae nadanthathellaam
Kanden rasithen sugamaanen

Ilai maraivil malarnthirundhom
Mazhai thuliyai kalanthirundhom

Also Read: Imaikkariye Song Lyrics

Tum Tum Song Lyrics – Enemy Movie

Tum Tum Lyrics from the Enemy movie (Tamil) is a brand new song sung by Sri Vardhini, Aditi, Satya Yamini, Roshini, and Tejaswini, and this latest song is featuring Vishal, Arya, Mamta Mohandas. Tum Tum Tamil (Tam Tam) song lyrics are penned down by Vivek while music is given by Thaman S and the video has been directed by Anand Shankar.

Tum Tum Song Lyrics in English

Manaso Ippo Thadhiyadikkidhum
Maaman Nadaikku Mathala Tum Tum

Sirippo Illa Minnaladikkidhu
Aasa Ponnakku Atchadha Tum Tum

Pudhusa Oru Vetkam Molaikkidhu
Pudicha Oru Veppamadikkidhu
Vetti Onnu Selayaththan
Katti Kittu Sikki Thavikkidhu

Maala Tum Tum Manjara Tum Tum
Mathu Adikka Mangala Tum Tum
Ola Tum Tum Odhukku Tam Tam
Ongi Thattikku Oththiga Tum Tum

Maala Tum Tum Manjara Tum Tum
Mathu Adikka Mangala Tum Tum
Ola Tum Tum Odhukku Tum Tum
Ongi Thattikku Oththiga Tum Tum

Manaso Ippo Thadhiyadikkidhum
Maaman Nadaikku Mathala Tum Tum
Mathala Tum Tum Mathala Tum Tum

Ongi Thattikku Moththiga Tum Tum

Neeyum Vandha Nalla Neram
Satten Aarambam Aagume
Unna Kaipudichcha Indha Naalu
Pandiga Thedhiyil Serume

Aasanja Vandhu Nithira Kedukkum
Sithanna Koyilu Sithirame
Nenappa Vandhu Sakkaram Suththura
Aththaru Kottuna Rathuname

Vaazha Sezhikka Vaaku Palikka
Vaangum Sandhanam Vaasam Kozhaikka
Vettu Kizhikka Kootam Kudhuikka
Nenjam Rendum Pattunu Ottikka

Maala Tum Tum Manjara Tum Tum
Mathu Adikka Mangala Tam Tam
Ola Tum Tum Odhukku Tum Tum
Ongi Thattikku Oththiga Tum Tum

Maala Tum Tum Manjara Tum Tum
Mathu Adikka Mangala Tam Tam
Ola Tum Tum Odhukku Tum Tum
Ongi Thattikku Oththiga Tum Tum

Also Read: Thailaanguyil Song Lyrics 

Maalai Nera Theneer Song Lyrics – Bachelor Movie

Maalai Nera Theneer song lyrics from Indian Tamil Bachelor movie starring GV Prakash Kumar, Divyabharati. The song was sung by Lakshmikanth and the lyrics were panned by Thamizhanangu while the music was composed by Siddhu Kumar.

Maalai Nera Theneer Lyrics in Tamil:

ஓர் மாலை நேர தேநீர் சுவை போல்
நீ வந்து போகும் நேரம் தானா
மேல் ஈ எறும்பு ஊரும் இதயத்தில்
நீ வந்து நின்ற போது தானா

ஐய்யோ போதை உதரி
எனை கொண்டு போகும் ஓர் மோக புலரி
கண்ணோ நீங்கல் தொடரி
நீ உருட்டும் சிமிழில் குளிர் நூறு டிகிரி

Maalai Nera Theneer Song Lyrics in English:

Or Maalai Nera Theneer Suvai Pol
Nee Vandhu Pogum Neram Thaana
Mel Ee Erumbu Oorum Idhayamthil
Nee Vandhu Nindra Podhu Thaana

Aiyyo Bodhai Udhari
Enai Kondu Pogum Or Moga Pulari
Kanno Neengal Thodari
Nee Uruttum Chimizhil Kulir Noori Digiri

Also Read: Summa Surrunu Song Lyrics 

Saara Kaatrae Song Lyrics – Annaatthe Movie

Saara Kaattrae Song Lyrics from the Annaatthe movie. The song is sung by Sid Sriram, and Shreya Ghoshal, Saara Kaatrae Song Lyrics are Written by Yugabharathi and the Music was composed by D. Imman. Starring Rajinikanth, Nayanathara.

Saara Kaatrae Song Lyrics

Saara saara kaattre
Saara saara kaattre

Saara saara kaattre
Ponge vazhikirathe
Santhosham oottre
Saara saara kaattre
Anbai pozhikirathe
Aanantha keettre

Sada sadannu Kanrendum thenthuva
Nanaikirathe en aayur reghayai
Pada padannu
Kai rendum seeraartta
Vizhikirathe nam tholil maalaye
Pachchai manathu paalniram
Anbil sivanthu pokuthe
Sattre irunda vaanilai
Un azhakai kandathume minnoliperuthe

Dinthaku thakina
Dinthaku thakina
Thaane thaane thaana
Thane dinthaku thakina
Dinthaku thakina
Thaane thaanana (x2)

Oh saara saara kaattre
Pongi vazhikirathe
Santhosham oottre
Saara saara kaattre
Anbai pozhikirathe
Aanantha keettre

Yaamisaiyum ezhisaiyum
Un kuralaale
Nee veruntha paarppathuthaan
Soragangalo

Deivam maranthu koduthidaatha
Varam ethanai kodiyo
Alli kodukka thunintha kaadhal
Athai solvathu neethiyo

Sitham unaiyenni
Sadukudu vilaiyaaduthe
Putham puthu vekkam
Pakunthida nadai maaruthe
Anthi pakalai maranthu
Uravu neela anbe nee vanthaaye

Saara saara kaattre
Pongi vazhikirathe
Santhosham oottre
Saara saara kaattre
Anbai pozhikirathe
Aanantha keettre

Silu silunu poonthendral soodettra
Uyiranuve ponoonchal aaduthe
Kulu kulunu thee veyil thaalaatta
Adai mazhaiyil en aasai moozhkuthe
Latcham paravai pol en
Ullam mithirnthu pokuthe
Sattre irunda vaanilai
Un azhakai kandathume minnoliperuthe

Dinthaku thakina
Dinthaku thakina
Thaane thaane thaana
Thane dinthaku thakina
Dinthaku thakina
Thaane thaanana (x2)

Saara saara kaattre

Also Read: Adheeraa Song Lyrics

Malama Pitha Pitha De Song Lyrics – Beast Movie

Malama Pitha Pitha de song lyrics from Beast movie featuring Vijay, Pooja Hegde is a new Tamil song sung by Anirudh Ravichander, Jonita Gandhi. Music composed by Anirudh Ravichander and Malama Pitha Pithadhe Lyrics written by SivaKarthikeyan. Beast is a Tamil action, romance movie written and directed by Nelson Dilipkumar. The movie Beast has Thalapathy Vijay and Pooja Hegde as the lead roles, with Yogi Babu, Shine Tom Chacko, VTV Ganesh, Selvaragavan, Redin Kingsley, and Aparna Das in supporting roles.

The music is composed by Anirudh Ravichander, the cinematography was handled by Manoj Paramahamsa, editing by R. Nirmal, and the production design was supervised by D. R. K. Kiran, respectively. The latest Beast movie was produced by Kalanidhi Maran under the banner Sun Pictures.

Malama Pitha Pithaadhe Lyrics in Tamil

ஹலமிதி ஹபிபோ ஹலமிதி ஹபி வந்தாளே
ஹலமிதி ஹபிபோ ஹலமிதி ஹபி வந்தாளே

மலம பிதா பிதாதே மலம பிதா பிதாதே
மலா பிதா பிதாதே மலம பிதாதே

ஹோலி ஹோலி பக்கத்துல சிரிக்குற ரங்கோலி
ஜாலி ஜாலி வெக்கத்துல மயங்குற டோலி
காலி காலி மொத்தத்துல அவனும் தான் காலி காலி
ஜாலி ஜாலி அடிபொளி

ஹலமிதி ஹபிபோ ஹலமிதி ஹபி வந்தாளே
ஹலமிதி ஹபிபோ ஹலமிதி ஹபிபோ

ஓ க்யூட்டி நீ ஸ்வீட்டி உன் பியூட்டி அதில் மாட்டி
நான் மெல்லம்மா மெல்லம்மா காலி
அத சொல்லல சொல்லல போடி
முதல் வாட்டி படம் காட்டி
என்ன வாட்டி கண்ண காட்டி
லவ்-அ கொஞ்சமா கொஞ்சமா ஏத்தி
என்ன செஞ்சிட்டா செஞ்சிட்டா ஒருத்தி

இவன் யாரோ சொக்க வச்சானே
என் மனசுக்குள்ள
குழந்தை போல கொஞ்சிகிட்டானே
லவ்-அ வச்சானே

இவன் யாரோ கிக்-அ வச்சானே
என் வயசுக்குள்ள
முதல் மழயா ஃபீல்-அ வச்சானே

ஹலமிதி ஹபிபோ ஹலமிதி, ஹலமிதி ஹபிபோ ஹலமிதி

ஹேய் பீதா பலிஹபி பலிஹாதி பலிஹபி
பலிஹபீதா பலிஹபி
வல்லே வல்லே பலிஹபி

ஹல்வா ஈ பலுபபீதாதே ஈ பலுபபீதா
ஹல்வா ஈ பலுபபீதாதே ஏ வந்தாதே ஹல்வா ஏ வந்தாதே

ஹோலி ஹோலி பக்கத்துல சிரிக்குற ரங்கோலி
ஜாலி ஜாலி வெக்கத்துல மயங்குற டோலி
காலி காலி மொத்தத்துல அவனும் தான் காலி காலி
ஜாலி ஜாலி அடிபொளி

ஹலமிதி ஹபிபோ ஹலமிதி ஹபி வந்தாளே
ஹலமிதி ஹபிபோ ஹலமிதி ஹபி வந்தாளே

ஓ க்யூட்டி நீ ஸ்வீட்டி உன் பியூட்டி அதில் மாட்டி
நான் மெல்லம்மா மெல்லம்மா காலி
அத சொல்லல சொல்லல போடி
முதல் வாட்டி படம் காட்டி
என்ன வாட்டி கண்ண காட்டி
லவ்-அ கொஞ்சமா கொஞ்சமா ஏத்தி
என்ன செஞ்சிட்டா செஞ்சிட்டா ஒருத்தி

இவன் யாரோ சொக்க வச்சானே
என் மனசுக்குள்ள
குழந்தை போல கொஞ்சிகிட்டானே
லவ்-அ வச்சானே

இவன் யாரோ கிக்-அ வச்சானே
என் வயசுக்குள்ள
முதல் மழயா ஃபீல்-அ வச்சானே

ஹலமிதி ஹபிபோ ஹலமிதி ஹபி வந்தாளே
ஹலமிதி ஹபிபோ ஹலமிதி ஹபி வந்தாளே

மலம பிதா பிதாதே மலம பிதா பிதாதே
மலா பிதா பிதாதே மலம பிதாதே

Malama Pitha Pithaadhe Song Lyrics in English

Halamithi Habibo Halamithi Vanthale
Halamithi Habibo Halamithi Habiboo
Halamithi Habibo Halamithi Vanthale
Halamithi Habibo Halamithi Habiboo

Malama Pitha Pithaadhe Malama Pitha Pithaadhe
Mala Pitha Pithaadhe Malama Pithadhe
Malama Pitha Pithaadhe Malama Pitha Pithadhe
Mala Pitha Pithaadhe Malama Pithaadhe

Holi Holi Pakathula Sirikkum Rangoli
Jolly Jolly Vekathula Mayangura Doli

Gaali Gaali Mothathula Avanum dhaan Gaali
Jolly Jolly Adipoli

Halamithi Habibo Halamithi Vanthale
Halamithi Habibo Halamithi Vantha
Halamithi Habibo Halamithi Vanthale
Halamithi Habibo Halamithi Habiboo

Oh Cutie Nee Sweety
Un Beauty Adhil Maati
Naa Mellamma Mellamma Gaali
Adha Sollala Sollala Podi
Mudhal Vaati Padam Kaati
Enna Vaati Kanna Kaati

Love-a Konjama Konjama yethi
Enna senjita Senjita Oruthi

Ivan Yaro Sokka Vachanae
En Manasukulla Kuzhandhai Pola Konjikittanae
Love-a Vachanae Ivan Yaro Kicka Vachanae
En Vayasukulla Mudhal Mazhayaa Feel-a Vachanae

Halamithi Habibo Halamithi
Halamithi Habibo Halamithi
Halamithi Habibo Halamithi
Halamithi Habibo Halamithi

Hey Beedha Balihabi
Balibaadhi Balihabi
Baliha beedhaa Balihabi
Vallae Vallae Balihabi

Hey Beedha Balihabi
Balibaadhi Balihabi
Balihabeedhaa Balihabi
Vallae Vallae Balihabi

Halwe ee Balihabeedhaadhe
Baliha beedha Halwa ee Balihabeedha
Eh Vanthaadhe
Halwe ee Balihabeedhaadhe
Baliha beedha Halwa ee Balihabeedha
Eh Vanthaadhe

Holi Holi Pakathula Sirikkum Rangoli
Jolly Jolly Vekkathula Mayangura Doli

Gaali Gaali Mothathula Avanum Dhan Gaali
Jolly Jolly Adipoli

Halamithi Habibo Halamithi Vanthale
Halamithi Habibo Halamithi Vantha
Halamithi Habibo Halamithi Vanthale
Halamithi Habibo Halamithi Habiboo

Oh CutieNee Sweaty
Un Beauty Adhil Mati
Naa Mellamma Mellamma Gali
Adha Sollala Sollala Podi
Mudhal Vaati Padam Kaati
Enna Vaati Kanna Kaati

Love-a Konjama Konjama yethi
Enna senjita Senjita Oruthi…

Ivan Yaro Sokka Vachanae
En Manasukulla Kuzhanthai Pola Konjikittanae
Love-a Vachanae Ivan Yaro Kick-a Vachanae
En Vayasukulla Mudhal Mazhaya Feel-a Vachanae

Halamithi Habibo Halamithi Vanthale
Halamithi Habibo Halamithi Vantha
Halamithi Habibo Halamithi Vanthale
Halamithi Habibo Halamithi Habiboo

Malama Pitha Pithadhe Malama Pitha Pithadhe
Mala Pitha Pithadhe Malama Pithaadhe

Malama Pitha Pithadhe Malama Pitha Pithadhe
Mala Pitha Pithadhe Malama Pithadhe

Hey Beedha Balihabi
Balibaadhi Balihabi
Balihabeedhaa Balihabi
Vallae Vallae Balihabi

He Halamithi
Balihabeedhaa Balihabi
Halamithi Habibo…

Also Read: Rendu Kaadhal Song Lyrics

Imaikkariye Song Lyrics – Selfie Movie

Imaikkariye Song Lyrics penned by Arivu, music score provided by GV Prakash Kumar, and sung by GV Prakash Kumar & Manasvini Gopal from ‘Selfie‘ Tamil Film. Selfie is a Tamil crime, thriller movie, directed by debutant Mathi Maran. The cast of Selfie movie includes G V Prakash Kumar and Gautham Menon. The movie star cast includes G. V. Prakash Kumar, Gautham Vasudev Menon, and Varsha Bollamma, with a supporting cast including Vidya Pradeep, Vagai Chandrasekhar, Sangili Murugan, and Subramaniam Siva.

The Selfie’s movie music is composed by G. V. Prakash Kumar himself, with cinematography handled by Vishnu Rangasamy and editing done by S. Elayaraja. The film will be released in theatres on 1 April 2022.

Imaikkariye Song Lyrics in English

Look into my eyes
Look into my eyes
I feel high, I feel high
I feel high, am I on sky

I feel high, I feel high
I feel high, am I on sky
En uyire, en nigare
Un aruge, en nizhale

Imaikkariye ennai izhaithaayadi
Kadai paarvaaiyal ennam karaithaayadi
Mazhai charale ennai azhaithaayadi
Nanaikamale nenjam niraithaayadi

Kodhum un kaiviral
Podhum paeranbe
Yaadhum nee enbadhaal
Sogam yedhinge

Oh mozhi edhum munagaamal
Pasidhaagam unaraamal un kangal
Paarthu kidakavaa
Pidivaadham kuraiyaamal noni neram
Vilagaamal kaadhoram mutham padhikavaa
Saerum kadal, aagum udal

Kaatril neeragave
Moochil modhidavaa
Neram paaramale
Kaadhal seidhidavaa

Hey uraiyaadal kuraiyaamal
Vayadhodum valayamal kaalangal
Thindru theerkava
Adhigaram enadhagi adhikaalai
Namadhaagi theneer nee
Pottu kondu vaa

En moochile
Un kuchaale

Look into my eyes
Look into my eyes
I feel high, I feel high
I feel high, when you’re my side

I feel high, I feel high
I feel high, when you’re my side
En uyire, en nigare
Un aruge, en nizhale

Imaikkariye ennai izhaithaayadi
Kadai paarvaaiyal ennam karaithaayadi
Mazhai charale ennai azhaithaayadi
Nanaikamale nenjam niraithaayadi

Also Read: Thozhi Song Lyrics

Summa Surrunu Song Lyrics – Etharkkum Thunindhavan Movie

Summa Surrunu Song Lyrics penned by Sivakarthikeyan, music composed by D Imman, and sung by Armaan Malik & Nikhita Gandhi from Tamil comedy romantic drama film ET Etharkkum Thunindhavan movie. Etharkkum Thunindhavan movie is a Tamil action thriller movie written and directed by Pandiraj and produced by Sun Pictures.

The movie star cast includes Suriya Sivakumar, Vinay Rai, and Priyanka Arul Mohan in lead roles, with Sathyaraj, Saranya Ponvannan, Soori, and M. S. Bhaskar in supporting roles. The music for the film is composed by D. Imman while cinematography and editing are performed by R. Rathnavelu and Ruben respectively.

Summa Surrunu Song Lyrics in English

Silukku Jibba Pottu
Mayakkudhu Un Smart’u
Vayasukkulla Vacha Paaru Veattu

Vedikkidhu En Heart’u
Thudikkidhu Unna Kettu
Manasukkulla Panju Mittai Sweet’u

Purusha Puthusu Puthusa Thedaathaiya
Manasa Kalachu Pottu Thoongathaiya
Azhage Azhaga Vechu Paduthathamma
Nee Thotta Ulla Yerum

Summa Surrunu
Summa Surrunu
Summa Surrunu
Summa Surrunu
Summa Summa Surrunu

Silukku Jibba Pottu
Mayakkudhu Un Smart’u
Vayasukkulla Vacha Paaru Veattu

Vedikkidhu En Heart’u
Thudikkidhu Unna Kettu
Manasukkulla Panju Mittai Sweet’u

Ginger Iduppa Athula Madippa
Asanja Therattam Azhaga Nadappa
Oonakkum Enakkum Maganthan Porappa
Singam 4 Attom Verappa Iruppa

Adiye Kitta Varava
Poonkaatta Pola Thodavaa
Illa Puyalukke Tough
Tharava Nee Vaa

Medhuva Nee Thodavaa
Naan Kathirundhen Pudhuva
Onna Rough Aave Deal Pannava

Ae Neethandi Ennoda Cute Queen’u
Joevunuu Kottura Love Rain’u
Irukki Anaichu Oru Umma Tharava

Summa Surrunu
Summa Surrunu
Summa Surrunu

Silukku Jibba Pottu
Mayakkudhu Un Smart’u
Vayasukkulla Vacha Paaru Veattu

Vedikkidhu En Heart’u
Thudikkidhu Unna Kettu
Manasukkulla Panju Mittai Sweet’u

Purusha Puthusu Puthusa Thedaathaiya
Manasa Kalachu Pottu Thoongathaiya
Azhage Azhaga Vechu Paduthathamma
Nee Thotta Ulla Yerum
Summa Surrunu

Summa Surrunu
Summa Surrunu

Summa Surrunu
Summa Surrunu
Summa Surrunu

Also Read: Polladha Ulagam Song Lyrics