Hey Konjum Maaya Song Lyrics – Oththaikku Oththa Movie

Hey Konjum Maaya Lyrics in Tamil. Hey Konjum Maaya song is from Oththaikku Oththa 2020. The Movie Star Cast is Atharvaa, Sri Divya, and Others. Singer of Hey Konjum Maaya is Nikitha Gandhi and Gowtham Bharadwaj. Lyrics are written by Vincent T. Music is given by Justin Prabhakaran.

Hey Konjum Maaya Song Lyrics in Tamil

ஹேய்..ஹேய்.எஹ்.
ஏகாந்த பூ நான்

ஹேய்..ஹேய்.எஹ்.
சாஞ்சாட வாரேன்
போகாத.

ஹேய்.
கொஞ்சும் மாயா
ஹேய்.
கொத்தி போயா
ஏகாந்தா பூ நான்..தோதாக

ஹேய்..
பஞ்சும் தீயா
ஹேய்
பத்திப்பாயா
சாஞ்சாட வாரேன்..போகாத

ஜாடகாரா கண்டுக்காம போறியே
அலைஞ்சி
ஓஞ்சிபுட்டேன்.
வாடா டேய்
எங்கிட்ட மோது

அக்கபோரா ஆக்கிட்டியே பாத்துட்டா
பறந்து
மேல போவேன்..
மேல மேல
நான் வானத்து மேல

மீசை கூச
தூங்காதே ஆசை

ஹேய்.
கொஞ்சும் மாயா
ஹேய்.
கொத்தி போயா
ஏகாந்தா பூ நான்..
தோதாக

ஹேய்..
பஞ்சும் தீயா
ஹேய்
பத்திப்பாயா
சாஞ்சாட வாரேன்..
போகாத

காத்தா வருவானா..
பூட்டிக்கொள்ள
பாத்தா மொறைப்பானா
ஒட்டிக்கொள்ள
பாடுறனே
ஹ்ம்ம்
தேடுறனே
ஹ்ம்ம்
சேர்ந்திடத்தான் நானே
இப்ப சொல்லு

போகும் வழியெல்லாம்
விழிகள் தேடுதே
திரும்பும் திசையெல்லாம்
மனம் உன்னை கேக்குதே
நீயும் நானும் நிஜம்

ஹேய்.
கொஞ்சும் மாயா
ஹேய்.
கொத்தி போயா
ஏகாந்தா பூ நான்..
தோதாக

சரிஞ்சா புடிப்பானா.
என்னை இப்போ
நெறஞ்சா ஓடைப்பானா.
எக்கு தப்பா
அடங்குறனே
ஹ்ம்ம்
மடங்குறனே
ஹ்ம்ம்
நீ தொடங்கிடத்தான் நானே
கிட்ட வாரேன்

கரையும் அணுவெல்லாம்
வாசனை தீ தானே
தெரியும் அழகெல்லாம்
மேய்ந்திட தினம்தானே
எண்ணம்.கொஞ்சம்கெஞ்சம்

ஹேய்.
கொஞ்சும் மாயா
ஹேய்.
கொத்தி போயா
ஏகாந்தா பூ நான்..
தோதாக

ஹேய்..
பஞ்சும் தீயா
ஹேய்
பத்திப்பாயா
சாஞ்சாட வாரேன்..
போகாத

ஜாடகாரா கண்டுக்காம போறியே
அலைஞ்சி
ஓஞ்சிபுட்டேன்.
வாடா டேய்
எங்கிட்ட மோது

அக்கபோரா ஆக்கிட்டியே பாத்துட்டா
பறந்து
மேல போவேன்..
மேல மேல
நான் வானத்து மேல

மீசை கூச
தூங்காதே ஆசை

Hey Konjum Maaya Song Lyrics in English

Hey…hey…eh
Egaandha poo naan

Hey…hey…eh
Sanjaada vaaren
Pogaadha…

Hey…
Konjum maaya
Hey…
Koththi poyaa
Egandha poo naan…thodhaaga

Hey…
Panjum theeya
Hey…
Paththipaaya
Saanjada vaaren…pogaadha

Jaadakaara kandukkama poriyae…
Alanji
Onjiputten…
Vaada dey
Engitta modhu

Akkapora aakkittiyae paathutta…
Parandhu
Mela poven…
Mela mela
Naan vaanathu mela

Meesai koosa
Thoongaadhae aasai

Hey…
Konjum maaya
Hey…
Koththi poya
Egandha poo naan…
Thodhaaga

Hey…
Panjum theeya
Hey…
Paththipaaya
Saanjada vaaren…
Pogaadha

Kaatha vaaruvaana…
Poottikolla
Paatha moraippana…
Ottikolla
Paaduranae
Hmm
Theduranae
Hmm
Sernthida thaan naanae
Ippo sollu
Pogum vazhiyellaam
Vizhigal theduthae
Thirumbum dhisaiyellaam
Manam unai kekkudhae
Neeyum naanum nijam

Hey…
Konjum maaya
Hey…
Koththi poya
Egandha poo naan…
Thodhaaga

Sarinja pudippaana…
Ennai ippo
Neranja odaippaana…
Ekku thappaa
Adanguranae
Hmmm
Madanguranae
Hmm
Nee thodangida thaan naanae
Kitta vaaren

Karaiyum anuvellaam
Vaasanai theedhaanae
Theriyum azhagellaam
Meindhida dhinam dhaanae
Ennam konjam kenjum

Hey…
Konjum maaya
Hey…
Koththi poya
Egandha poo naan…
Thodhaaga

Hey…
Panjum theeya
Hey…
Paththipaaya
Saanjada vaaren…
Pogaadha

Jaadakaara kandukkama poriyae…
Alanji
Onjiputten…
Vaada dey
Engitta modhu

Akkapora aakkittiyae paathutta…
Parandhu
Mela poven…
Mela mela
Naan vaanathu mela

Meesai koosa
Thoongaadhae aasai

Also Read: Plan Panni Song Lyrics 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *