Pathala Pathala Song Lyrics From Vikram Movie
Pathala Pathala Song Lyrics penned by Kamal Haasan, music composed by Anirudh Ravichander, and sung by Kamal Haasan & Anirudh from Tamil movie VIKRAM movie.
Pathala Pathala Song Lyrics in Tamil
பத்தல பத்தல
குட்டியும் பத்தல புட்டியும் பத்தல
மத்தளம் அட்ரா டேய்
சுத்த மத்தளம் அட்ரா டேய் …அட்றா
ஆதா சொல்லிக்கினே இருக்கல்ல
ஆண்டவரே …நீ ஏத்தி பாடு
தோ பாரு
குத்துற கும்மா குத்துல கொம்மா
பெத்த புள்ள நீ செத்துருவடா டேய்
நீ உதார் உடாதே மவனே
இவன் உட்டாலக்கடி ஜானு இது முடிசாமிக்கி ப்ரேமு
ஒண்ணா நம்பர் ஷோக்கா திருடி
ப்ளாடு பக்கிரி மாமே
அது சரக்கு அடிக்கும் சோமு
இவன் சுண்டி சோறு சீனு
வெல்ல பவுடர் கொடு போட்டு மூக்குறிஞ்சும் டீமு
டேய் ..பட்டி டிங்கேரிங்கே செய்யாத
கெட்ட பொம்பளைய நம்பி
ஏமாந்து புடாதே
தாரைந்து புடாதே
இது நாக்கினு குட்றா டேய்
அத தொட்டுனு துன்றா டேய்
நீ எத்தினி குடிச்சாலும்
இங்க பட்டினி கூடாதேய்
பாஸ்…
ல ல லலல ல லா லா லா லா
ல ல லலல ல லா லா லா லா
அயோ ஜானகி வாய்ஸ் பா ..
ல ல லலல ல லா லா லா லா
கஜமாலே காசில்ல
கல்லாமேலேயும் காசில்லா
காய்ச்சல் ஜுரம் நெறய வருது
தில்லாலங்கடி தில்லாலே
ஒன்றியத்தின் தப்பாலே
ஒன்னியும் இல்ல இப்பாலே
சாவி இப்போ திருடன் கைல
தில்லாலங்கடி தில்லாலே
ஏரி குளம் நதிய கூட
பிளாட்டு போட்டு வித்தாக்க
நாறி போடும் ஊரு சனம்
சின்ன மழை வந்தாக்க
ஒய்யாரமா தழுக்கா ஒடுங்கி போற கண்ணால
இறங்கி வந்து வேல பாரு
நாடு மாறும் தன்னால
குள்ள நரி மாமு கெடுப்பது இவன் காமே
குளம் இருந்தும் வலைத்தளத்துல
ஜாதி பேசும் மீமே
ஊசி போடு மாமே
வாங்கிக்கிச்சு பம்மு
பாலா பலே பாலா பலே பாலா பலே பாம்பு
டேய் அதா உட்டு ஓழிடா டேய்
ஒரு குத்து உடுடா டேய் பாத்தா இவன்
எதிர்த்தாலும் கெத்தா எட்டி மிதிடா டேய்
இது நாக்கினு குட்றா டேய்
அத தொட்டுனு துன்றா டேய்
நீ எத்தினி குடிச்சாலும்
இங்க பட்டினி கூடாதேய்
பாஸ்..வாமா ஜானகி கூவு
ல ல லலல ல லா லா லா லா(பத்தல பத்தல)
ல ல லலல ல லா லா லா லா( குட்டியும் பத்தல )
ல ல லலல ல லா லா லா லா(மத்தளம் அட்ரா டேய்)
ல ல லலல ல லா லா லா லா(குத்துற கும்மா குத்துல கொம்மா
பெத்த புள்ள நீ செத்துருவடா டேய்
நீ உதார் உடாதே மவனே)………………………
Pathala Pathala Song Lyrics in English
Pathala pathala
Kuttiyum pathala puttiyum pathala
Mathalam adra dai
Sutha mathalam adra dai ..adraa
Adha sollikinne irukkalla
Andavarae…nee eathi paadu
Dho paaru
Kuthura gumman kuthula gomma
Petha pulla nee sethuruva da dai
Nee udhar udadhe mavane..
Ivan uttalakidi johnu ithu mudichamiki premu
Onna number sokka thirudi
Bladeu pakkiri mame
Adhu sarakku adium somu
Ivan sundi soru seenu
Vella powder koadu pottu mookurinjum teamu
Dai..patti tinkeringe seiyadha
Ketta pombalaiya nambi
Yemaandhu pudadhe
Dhaaraindhu pudadhe
Idha nakinu kudra dai
Adha thottunu thundraa dei
Nee ethini kudichalum
Inga pattini koodadhey
Bass….
La la lalala la laa laa laa laa
La la lalala la laa laa laa laa
Ayyoo janaki voice paa
La la lalala la laa laa laa laa
Gajamaale kaasille
Kallalaiyum kaasille
Kaaichal joram neriya varuthu
Thillalangadi thillale
Ondriyathin thapaalae
Onniyum illa ippaale
Saavi ipo thirudan kaila
Thillalangadi thillale
Eri kolam nadhiya kooda
Plotu pottu vithaaaka
Naari poodum ooru janam
chinna mazha Vandhaakka
Oyyaarama taluka odhungi pora
Kannala
Erangi vandhu vela paaru
Nadu maarum thanaala
Kulla nari mamu kedupadhu ivan gameu
Kulam irundhum valaithalathila
Jaadhi pesum memeu
Oosi podu mame
Veengikichu bum-u
Balaa bale balaa bale balaa bale bombu
Dai adha utu ozhida dai
Oru kuthu udu da dai pathaa evan
Ethithalum gethaa etti midhida dei
Idha nakinu kudra dai
Adha thottunu thundra dai
Nee ethini kudichalum
Inga pattini koodadhey
Bass.. vaamaa janaki koovu
La la lalala la laa laa laa laa (Pathala pathala)
La la lalala la laa laa laa laa (Kuttiyum pathala)
La la lalala la laa laa laa laa (Mathalam adra dai)
La la lalala la laa laa laa laa (Kuthura gumman kuthula gomma
Petha pulla nee sethuruva da dai
Nee udhar udadhe mavane)
Also, read: Kaathodu Kaathanen Song Lyrics – Jail Movie
Recent Comments